நடிகை மீனா பொண்ணு நைனிகாவா இது?... ‘தெறி’ பேபி இப்ப நெடு நெடுன்னு வளர்ந்துட்டாங்களே...!
First Published Dec 8, 2020, 8:27 PM IST
க்யூட் குட்டி பெண்ணாக "தெறி" படத்தில் பொறி பறக்கவிட்ட நைனிகா தற்போது நெடு நெடுவேன வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.

அட்லி - விஜய் கூட்டணியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் தெறி. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக இந்த படம் வேற லெவலுக்கு ஹிட்டடித்தது.

குட்டி பெண்ணாக துறு, துறுவென நடித்து தனது மழலை மொழியால் தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்தார் நைனிகா. அம்மா போலவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நைனிகா, அதன் பின்னர் அரவிந்த் சாமி, அமலா பால் நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் நடித்தார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?