- Home
- Cinema
- எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத குட்டி தேவதை மானஸ்வி கொட்டாச்சியின் அழகு புகைப்பட தொகுப்பு!
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத குட்டி தேவதை மானஸ்வி கொட்டாச்சியின் அழகு புகைப்பட தொகுப்பு!
'இமைக்கா நொடிகள்' படத்தில், நயன்தாராவின் மகளாக நடித்து முதல் படத்திலேயே அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றவர் கமெடிய நடிகர் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி. இந்த படத்தில் அவர் போலீஸ்காரர் ஒருவரை திட்டிய காட்சி அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. தற்போது அடுக்கடுக்காக பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இவரின் அழகு புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
114

கியூட் உடையில் குட்டி மானஸ்வி
கியூட் உடையில் குட்டி மானஸ்வி
214
விருது வாங்கிய மகிழ்ச்சியில் அப்பாவுடன் ஒரு கிளிக்
விருது வாங்கிய மகிழ்ச்சியில் அப்பாவுடன் ஒரு கிளிக்
314
நயனுடன் மானஸ்வி பாப்பா
நயனுடன் மானஸ்வி பாப்பா
414
அழகிய போஸ்
அழகிய போஸ்
514
திருஷ்டி எடுப்பதே தனி அழகு
திருஷ்டி எடுப்பதே தனி அழகு
614
அப்பா கொட்டாச்சியுடன் ஆனந்த சிரிப்பு
அப்பா கொட்டாச்சியுடன் ஆனந்த சிரிப்பு
714
கொள்ளை அழகு
கொள்ளை அழகு
814
குழந்தை மானஸ்வியை கொஞ்சும் கொட்டாச்சி
குழந்தை மானஸ்வியை கொஞ்சும் கொட்டாச்சி
914
கள்ள கபடம் இல்ல தெய்வீக சிரிப்பு
கள்ள கபடம் இல்ல தெய்வீக சிரிப்பு
1014
அம்மாவுடன் மானஸ்வி
அம்மாவுடன் மானஸ்வி
1114
வண்டி ஊட்டும் குட்டி பாப்பா
வண்டி ஊட்டும் குட்டி பாப்பா
1214
கேட் மீது ஏறி விளையாட்டு
கேட் மீது ஏறி விளையாட்டு
1314
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மானஸ்வி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மானஸ்வி
1414
அம்மா - அப்பாவுடன் மானஸ்வி
அம்மா - அப்பாவுடன் மானஸ்வி
Latest Videos