அட்லீ மனைவி ப்ரியாவோட பிட் ரகசியம் இது தானா..? சாகச யோகா செய்து அசத்தும் புகைப்படங்கள்..!
தளபதி விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்கி விட வேண்டும் என பல இளம் இயக்குனர்கள் முயற்சி செய்து வரும் நிலையில், அசால்டாக மூன்று தளபதி படங்களை இயக்கியுள்ளவர் அட்லீ. இவரின் மனைவி ப்ரியா, கதாநாயகியாக நடிக்க வில்லை என்றாலும், பல குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் கதாநாயகியின் தங்கையாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் செம்ம பிட்டகா இருக்க காரணம் இவருடைய யோகா தான்.சாகசத்தோடு யோகா செய்யும் இவரின் புகைப்படம் இதோ...
14

சாகசம் செய்தாலும் என்ன ஒரு சிரிப்பு
சாகசம் செய்தாலும் என்ன ஒரு சிரிப்பு
24
ப்ரியா பறக்கிற மாதிரி போஸ் கொடுக்குறீங்களே
ப்ரியா பறக்கிற மாதிரி போஸ் கொடுக்குறீங்களே
34
யோகா செய்துகொண்டேயா வணக்கம் சொல்லும் பிரியா
யோகா செய்துகொண்டேயா வணக்கம் சொல்லும் பிரியா
44
பாத்து ப்ரியா கீழே விழுந்துட போறீங்க
பாத்து ப்ரியா கீழே விழுந்துட போறீங்க
Latest Videos