MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கவர்ச்சியில் கிக் ஏற்றும் அதுல்யா ரவி..லோ நெக் சிலிவ் லெஸ்..கலக்கும் கிளாமர் போஸ்..

கவர்ச்சியில் கிக் ஏற்றும் அதுல்யா ரவி..லோ நெக் சிலிவ் லெஸ்..கலக்கும் கிளாமர் போஸ்..

 முருங்கைக்காய் சிப்ஸ் நாயகி அதுல்யா ரவி தற்போது கொடுத்துள்ள ஹாட் போஸ் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறது.

1 Min read
Kanmani P | Asianet News
Published : Apr 10 2022, 03:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Athulya Ravi

Athulya Ravi

தமிழகத்தை சேர்ந்த அதுல்யா ரவி கோவையில் பிறந்தவர்.  'பால்வாடி காதல்' என்னும் குறும்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர். 

28
Athulya Ravi

Athulya Ravi

குறும்படம் மூலம் பேமஸ் ஆன இவர் கடந்த 2017ம் ஆண்டு வெளியான 'காதல் கண் கட்டுதே' படம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

38
Athulyaa Ravi

Athulyaa Ravi

இதையடுத்து  கதாநாயகம், ஏமாளி, , நாடோடிகள் 2, அடுத்த சாட்டை உள்ளிட்ட பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தன. இதன் மூலம் அறியப்பட்ட நாயகியானார்.

48
Athulyaa Ravi

Athulyaa Ravi

துவக்கத்தில்  கவர்ச்சி குறைவாக காட்டி வந்த அதுல்யா. முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் வேற லெவலில் மயக்கி இருந்தார். எமுன்னதாக ஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரியிலும் நாயகியாக நடித்திருந்தார்.

58
Athulyaa Ravi

Athulyaa Ravi

தற்போது  புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தில்  நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

68
Athulyaa Ravi

Athulyaa Ravi

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படம் வெளியிடுவதன் மூலம் தனக்கென  ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் அதுல்யா.

78
Athulyaa Ravi

Athulyaa Ravi

அதுல்யா ரவி கிளாமர் புகைப்படங்கள் வெளியான சிறிது நேரத்தில் அதிக லைக்குகளை குவித்து விடும் அந்த வகையில் தற்போது வெளியான புகைப்படம் வைரலாகி வருகிறது.

88
Athulyaa Ravi

Athulyaa Ravi

தற்போது லோ நெக்.. அறஞ்சு கலர் சிலிவ் லெஸ், ஜீன்ஸ் பேண்டில் அதுல்யா ரவி கொடுத்துள்ள கிளாமர் போஸ் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறது. 

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved