'அசுரன்' படத்தில் மாரியம்மா கேரக்டரில் நடித்து அசத்திய 'அம்மு அபிராமியின்' அழகிய புகைப்படங்கள்!

First Published 4, Oct 2019, 3:55 PM

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில், வெளியாகியுள்ள 'அசுரன்' திரைப்படம், தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுவரை பார்த்திராத, புதிய தோற்றலிலும்,  தனுஷ் தோன்றி உள்ளார். அதே போல் தன்னுடைய நடிப்பின் பரிமாணத்தையும் வேற லெவலில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த படத்தில் இளைய வயது தனுஷின் அத்தை மகளாக நடித்து அசத்தியிருப்பவர் நடிகை அம்மு அபிராமி. இவரின் லேட்டஸ்ட் போட்டோ கேலரி இதோ...

கடல் மணலில் நடந்தது போதும் என ஹாய்யாக அமர்ந்திருக்கும் அம்மு

கடல் மணலில் நடந்தது போதும் என ஹாய்யாக அமர்ந்திருக்கும் அம்மு

நிலவுடன் அழகு போட்டியா ?

நிலவுடன் அழகு போட்டியா ?

ஸ்கூட்டரில் சும்மா ஜிவ்வுனு பறக்க தயாராகும் அம்மு

ஸ்கூட்டரில் சும்மா ஜிவ்வுனு பறக்க தயாராகும் அம்மு

அடடா என்ன அழகு

அடடா என்ன அழகு

மஞ்ச காட்டு மைனா

மஞ்ச காட்டு மைனா

கண்ணை மூடி முடியை கோதி விடும் தனி அழகு

கண்ணை மூடி முடியை கோதி விடும் தனி அழகு

கண்ணாடி போட்டுகொண்டு இருக்கும் அம்மு

கண்ணாடி போட்டுகொண்டு இருக்கும் அம்மு

கண்ணாடியில் தெரியும் அம்மு

கண்ணாடியில் தெரியும் அம்மு

பாவாடை தாவணியில் அழகி

பாவாடை தாவணியில் அழகி

சிலிர்க்க வைக்கும் முகம்

சிலிர்க்க வைக்கும் முகம்

கருப்பு உடை அணிந்து கண்களால் கவரும் நடிகை

கருப்பு உடை அணிந்து கண்களால் கவரும் நடிகை

loader