MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• 'அசுரன்' பட நடிகை மஞ்சு வாரியரா இது? 42 வயதிலும் செம்ம யங்... பொறாமை படவைத்த புகைப்படம்!

'அசுரன்' பட நடிகை மஞ்சு வாரியரா இது? 42 வயதிலும் செம்ம யங்... பொறாமை படவைத்த புகைப்படம்!

நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வரும், 'அசுரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளவர் நடிகை மஞ்சு வாரியர். யங் ஹீரோயின்களையே பொறாமை பட வைக்கும் அழகில் வெளியிட்ட புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Apr 13 2021, 04:58 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

நடிகை ஜோதிகாவை போல் திருமணத்திற்கு பிறகும், தொடர்ந்து கதைக்கு முக்கியத்தும் உள்ள படங்களை மலையாளத்தில் தேர்வு செய்து நடித்து வருபவர் மஞ்சு வாரியர்.

28

இவர் பிரபல மலையாள நடிகர், திலீப்பின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இவ்ரகளுக்கு மீனாட்சி என்கிற மகளும் உள்ளார்.

38

மலையாளத்தில் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார், வெற்றிமாறன் இயக்கத்தில் "அசுரன்" படத்தில் நடித்தார். பச்சையம்மாள் கேரக்டரில் இவரைத் தவிர வேறு யார் நடித்தாலும் இந்த அளவிற்கு வந்திருக்காது என ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு நடிப்பில் வெளுத்துவாங்கினார்.

48

தற்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க கதை கேட்டு வரும் மஞ்சு வாரியார். மலையாளத்தில் "சதுர்முகம்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை ரஞ்சித் கமலா சங்கர் - ஷாலி வி இயக்குகின்றனர். ஹாரர் திரில்லர் படமான இதில் தொழிலதிபராக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.

58

இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து, செம்ம ஸ்டைலிஷாகவும் மாறியுள்ளார்.

68

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

78

42 வயதிலும் இளம் நாயகிகள் பொறாமைப்படும் அழகில் ஜொலிக்கும் மஞ்சு வாரியரை ரசிகர்கள் ஆஹா... ஓஹோ என புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

88

இந்த புகைப்படங்கள் நான்கு மணி நேரத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Khushbu Weight Loss: 'யானை மாதிரி இருந்தேன்'... 98 கிலோவில் இருந்து ஸ்லிம் ஆனது எப்படி? குஷ்பு சொன்ன சீக்ரெட்
Recommended image2
சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு கைமாறிய சூப்பர் ஹிட் சீரியல் - இதென்ன புது ட்விஸ்டா இருக்கு..!
Recommended image3
அரசியலில் இருந்து பின் வாங்கியது ஏன்?! மொத்த ரகசியத்தையும் போட்டு உடைக்கும் ரஜினி.!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved