MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• பிக்பாஸ் வனிதாவிற்கு 4வது திருமணம்?... வருங்கால கணவர் பற்றி வெளியான சுவாரஸ்ய தகவல்...!

பிக்பாஸ் வனிதாவிற்கு 4வது திருமணம்?... வருங்கால கணவர் பற்றி வெளியான சுவாரஸ்ய தகவல்...!

பிக்பாஸ் வனிதாவிற்கு 4வது திருமணம் உறுதியாக நடக்கும் என ஜோதிடர் ஒருவர் கூறியது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jul 21 2021, 07:54 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
14

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். அதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

24

சொந்தமாக யூ-டியூப் சேனல் நடந்தி வரும் வனிதா, 3வது முறையாக சினிமா டெக்னீஷியனான பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது.

34

அதன் பின்னர் விஜய் டிவியுடன் கைகோர்த்து  பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் பங்கேற்ற வனிதா, 4 எபிஸோட்களே முடிந்த நிலையில் ஜட்ஜ் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

44

சமீபத்தில் ஒரு யூ-டியூப் சேனலின் நிகழ்ச்சியில் வனிதா கலந்துக் கொண்டார். அதில் ஜோதிடர் குருஜி வனிதாவின் எதிர்காலத்தை கணித்துள்ளார். அதன்படி, வனிதா மீண்டும் திருமணம் செய்து கொள்வார் என்றும், அவரது வருங்கால கணவரின் பெயர் ’எஸ்’ என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் என்றும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசியலில் நுழைந்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாதிரி வனிதாவாலும் வெற்றி பெற முடியும் எனவும் அந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
அன்புக்கு முன்னால் அந்தஸ்து ஒரு தடையல்ல; யாருக்காகவும் பிச்சை எடுப்பேன் : விஜய் ஆண்டனி
Recommended image2
வயது வெறும் எண்தான்! 70 வயதிலும் பாக்ஸ் ஆபிஸை ஆட்டிப்படைக்கும் 5 சூப்பர் ஸ்டார்கள்!
Recommended image3
ராஜமௌலி படத்தில் ராமராக மகேஷ் பாபு? வைரலாகும் ‘வாரணாசி’ லுக்! ராமர் கெட்டப்பில் கசிந்த புகைப்படம்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved