- Home
- Cinema
- பிரமாண்டமாக நடத்த நடிகை அசின் - ராகுல் திருமணம்! இந்த புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா? ரேர் கிளிக்ஸ்...
பிரமாண்டமாக நடத்த நடிகை அசின் - ராகுல் திருமணம்! இந்த புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா? ரேர் கிளிக்ஸ்...
தமிழ், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தன்னுடைய அழகால் ரசிகர்களை வசீகரித்த நாயகிகளில் ஒருவர் அசின்.

அசினுக்கும் மைக்ரோ மேக்ஸ் நிறுவனர்களில் ஒருவருமான... ராகுல் ஷர்மாவிற்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக கிருஸ்தவ முறைப்படியும் ராகுல் ஷர்மாவின் குடும்ப வழக்கத்தின் படியும் திருமணம் நடந்தது.

அசினுக்கும் மைக்ரோ மேக்ஸ் நிறுவனர்களில் ஒருவருமான... ராகுல் ஷர்மாவிற்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக கிருஸ்தவ முறைப்படியும் ராகுல் ஷர்மாவின் குடும்ப வழக்கத்தின் படியும் திருமணம் நடந்தது.

தற்போது இவர்களுக்கு ஆரின் என்கிற 2 வயது மகள் ஒருவரும் உள்ளார்.

தற்போது இவர்களுக்கு ஆரின் என்கிற 2 வயது மகள் ஒருவரும் உள்ளார்.

நடிகை அசின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய மனதை கவர்ந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

நடிகை அசின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன்னுடைய மனதை கவர்ந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

வெள்ளை நிற கவுன் அணிந்து அமர்ந்திருக்கும் அசின்

வெள்ளை நிற கவுன் அணிந்து அமர்ந்திருக்கும் அசின்

கிருஸ்தவ முறைப்படி பிரமாண்டமாக நடக்கும் திருமணம்

கிருஸ்தவ முறைப்படி பிரமாண்டமாக நடக்கும் திருமணம்

கணவர் ராகுலுடன் கை கோர்த்து நடை போட்ட தருணம்

கணவர் ராகுலுடன் கை கோர்த்து நடை போட்ட தருணம்

கியூட் ரொமான்ஸ்

கியூட் ரொமான்ஸ்

ஜோடியாக அமர்ந்திருக்கும் அழகு தம்பதி

ஜோடியாக அமர்ந்திருக்கும் அழகு தம்பதி

இருவரும் சேர்ந்து கேக் வெட்டியபோது

இருவரும் சேர்ந்து கேக் வெட்டியபோது

ராகுல் குடும்ப வழக்கப்படி நடந்த திருமணம்

ராகுல் குடும்ப வழக்கப்படி நடந்த திருமணம்

பிரமாண்டமான நடந்த திருமணம்

பிரமாண்டமான நடந்த திருமணம்

பூ பந்தலோடு நடந்து வரும் அசின்

பூ பந்தலோடு நடந்து வரும் அசின்

அசினை வரவேற்கும் குடும்பத்தினர்

அசினை வரவேற்கும் குடும்பத்தினர்

அசின் முன்னாள் செல்ல பின்னால் இருந்தபடி எடுத்த புகைப்படம்

அசின் முன்னாள் செல்ல பின்னால் இருந்தபடி எடுத்த புகைப்படம்

கையில் மாலையோடு நின்றிருக்கும் அசின்

கையில் மாலையோடு நின்றிருக்கும் அசின்

செம்ம ரொமான்ஸ்

செம்ம ரொமான்ஸ்

கணவருக்கு அசின் கொடுத்த முத்தம்

கணவருக்கு அசின் கொடுத்த முத்தம்

கியூட் புகைப்படங்கள்

கியூட் புகைப்படங்கள்

கணவரோடு கெத்தாக நின்றபடி ஒரு போஸ்

கணவரோடு கெத்தாக நின்றபடி ஒரு போஸ்

கட்டியணைத்தபடி கொடுத்த போஸ்

கட்டியணைத்தபடி கொடுத்த போஸ்