MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ashna Zaveri latest : ஒட்டுப்போட்ட குட்டை ஜீன்ஸில்..அதகளம் பண்ணும் Ashna Zaveri

Ashna Zaveri latest : ஒட்டுப்போட்ட குட்டை ஜீன்ஸில்..அதகளம் பண்ணும் Ashna Zaveri

 Ashna Zaveri latest : ஒட்டு போட்டுள்ளது போன்ற குட்டை ஜீன்ஸில்  இனிமே இப்படித்தான் பட நாயகி Ashna Zaveri பகிர்ந்துள்ள போட்டோஸ் லைக்குகளை அள்ளி வருகிறது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Jan 15 2022, 03:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Ashna Zaveri

Ashna Zaveri

திரைப்பட நடிகையும், மாடலுமான ஆஷ்னா சவேரி தமிழ் மொழியில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்

28
Ashna Zaveri

Ashna Zaveri

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் வானதி என்னும் பெயரில் தாவணி பாவாடையில் இளைஞர்களின் மனதை வ்ருடி இருந்தார்.

38
Ashna Zaveri

Ashna Zaveri

இதை தொடர்ந்து இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா.காம், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 

48
Ashna Zaveri

Ashna Zaveri

தமிழ் சினிமாவில் மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகளில் ஒருவரான ஆஷ்னா சவேரி தனது பாவனைகளால் ரசிகர்களை கவர்ந்தவர்...

58
Ashna Zaveri

Ashna Zaveri

இவர் இறுதியாக விமல் நடிப்பில் வெளியான இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற படத்தில் படு கிளாமராக நடித்து இருந்தார்.

68
Ashna Zaveri

Ashna Zaveri

அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

78
Ashna Zaveri

Ashna Zaveri

இதனால் அவ்வப்போது கவர்ச்சி சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இவரின் புகைப்படங்கள் வைரலாவது வழக்கமாகி விட்டது.

88
Ashna Zaveri

Ashna Zaveri

அந்த வகையில் தற்போது ஒட்டு போட்டுள்ளது போன்ற குட்டை ஜீன்ஸில்  இனிமே இப்படித்தான் பட நாயகி Ashna Zaveri பகிர்ந்துள்ள போட்டோஸ் லைக்குகளை அள்ளி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Seyon: பேச்சியம்மன், விருமாண்டி குல தெய்வமாக இருந்தால் முருகப் பெருமானை வழிபட கூடாதா? சேயோன் படத்தின் கதை இதுதானா?
Recommended image2
TRP ரேஸில் சிறகடிக்க ஆசை சீரியலை ஓட ஓட விரட்டி புது வரலாறு படைத்த அய்யனார் துணை..!
Recommended image3
சரவணன் - அஞ்சலி இடையே கள்ளக்காதலா? நேரில் பார்த்து ஷாக் ஆன மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved