ஆர்யா மனைவி சாயீஷா கர்ப்பமா? உண்மையை போட்டுடைத்த குடும்பத்தினர்!

First Published 5, Jun 2020, 12:37 PM

ஆர்யாவின் மனைவி சாயீஷா கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், இதுகுறித்த உண்மை தகவலை வெளியிட்டுள்ளார் சயீஷாவின் தாய் .

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சுமீத் சைகலின் மகள் சாயிஷா, ஆர்யாவுக்கு ஜோடியாக “கஜினிகாந்த்” படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

ஆரம்பத்தில் இவர்களுடைய காதல் விவகாரம் வெளியே கசிந்த போது, வழக்கு போல் இருவரும் மௌனம் சாதித்தனர். பின்னர் ஆர்யா வீட்டில் ஓகே சொன்ன போதும், சாயிஷா வீட்டில்... பல்வேறு போராட்டங்களுக்கு பின்பே இவர்களுடைய காதலுக்கு பச்சை கொடி காட்டினர்.

பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் ஆர்யா-சாயிஷா திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு குடும்பம், கணவர், குழந்தைகள் என்று செட்டில் ஆவார் என நினைத்தால், முன்பை விட இப்போது தான் கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடிக்கிறார் சயீஷா.

இதற்க்கு காரணம் திருமணத்திற்கு பிறகும் அம்மணி தொடர்ந்து சினிமாவில் நடித்து வருவது தான். தற்போது புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் “யுவரத்னா” என்ற படத்தில் நடித்து வரும் சாயிஷா, கணவர் ஆர்யாவுடன் “டெடி” படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் அவ்வப்போது கணவர் ஆர்யாவுடன் வெளியிடங்களுக்கு செல்லும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது லாக்டவுனால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் பிரபலங்கள் பலரும் வீட்டு வேலை செய்வது, உடற் பயிற்சி செய்வது, நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். இதற்கு முன்னதாக மார்டன் உடையில் சாயிஷா ஆடிய கவர்ச்சி நடன வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.

மே முதல் வாரத்தில் சாயிஷா கறுப்பு நிற கவர்ச்சி உடையில் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன லாக்டவுனில் அதிகமாக சாப்பிட்டதால் குண்டாகிவிட்டீர்களா? என நக்கலடித்தனர். அதன் பின்னர் இரண்டாவது வாரம் வெளியான வீடியோவில் சுடிதாரில் தரிசனம் கொடுத்த சாயிஷா, லேசான டான்ஸ் ஸ்டெப்சை மட்டுமே பகிர்ந்திருந்தார். அதில் பார்க்க சாயிஷா இன்னும் குண்டானது போல் தெரிந்தது, அதற்கு காரணம் சாயிஷா கர்ப்பமாக இருப்பது தான் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இப்படி தீயாய் பரவிய தகவலுக்கு ஆர்யா மற்றும் சயீஷா ரசிகர்கள் அது உண்மையா என தெரியாத பட்சத்தில் கூட தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சயீஷாவின் அம்மா, இதுகுறித்து கூறியுள்ளார். அதில் சயீஷா கர்ப்பமாக இருப்பதாக பரவி வரும் தகவல் உண்மை இல்லை என கூறி இந்த தகவலுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.

loader