MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கிராமத்து நாயகனாக அருண் விஜய்..யானை தமிழக ஷேர் எவ்வளவு தெரியுமா?

கிராமத்து நாயகனாக அருண் விஜய்..யானை தமிழக ஷேர் எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் இன்னும் சில திரையரங்குகளை தக்க வைத்துள்ள யானை படம் இங்கு மட்டும் 11 கோடி ரூபாய்க்கு மேல் ஷேர் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Aug 08 2022, 05:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
yaanai

yaanai

பிரபல இயக்குனர் ஹரி - அருண் விஜயின் முதல் கூட்டணியான யானை படத்தில் ராமச்சந்திர ராஜு, பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, ராஜேஷ், ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா, அம்மு அபிராமி, யோகி பாபு என பலரும் முக்கியவேடங்களில் நடித்திருந்தனர்.  ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைக்க ஒளிப்பதிவு கோபிநாத்தும், படத்தொகுப்பை ஆண்டனியும்  செய்திருந்தனர். 

24
yaanai

yaanai

மாஃபியா அத்தியாயம் ஒன்றுக்குப் பிறகு அருண் விஜய் மற்றும் பிரியா பவானிசங்கர் இணைந்து இரண்டாவது முறையாக இந்த படத்தில் நடித்துள்ளனர். ராமநாதபுரம். ராமேஸ்வரம், தூத்துக்குடி, பழனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட இது கிராமத்து நாயகனின் கதையாகும்.

மேலும் செய்திகளுக்கு...சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற விஜய் சேதுபதி !

34
yaanai

yaanai

சிங்கம் 3 படம் வெளியான சமயத்தில் ஹரி யானை, அருவா ஆகிய இரு படங்களை அறிவித்திருந்தார். இதில் யானை படத்தை அருண் விஜயை வைத்து முடித்து திரையிட்டு விட்டார். கடந்த ஜூலை ஒன்றாம் தேதி வெளியான இந்த படம் நேர்மையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இருந்தும் திரைக்கதை வழக்கம்போல இருப்பதாக பலரும் விமர்சித்திருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு...'இந்தியன் 2' படத்தில் இணையும் நவரச நாயகன் கார்த்திக்

இந்தப் படம் ரூ.36.3 கோடிகளை வசூலாக பெற்று இருந்ததாக  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலைகள் யானை படத்தின் தமிழக ஷேர் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்னும் சில திரையரங்குகளை தக்க வைத்துள்ள இந்த படம் தமிழகத்தில் மட்டும் 11 கோடி ரூபாய்க்கு மேல் ஷேர் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

44
yaanai

yaanai

 அதோடு தமிழகத்தில் 20 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாகவும், உலகம் முழுவதும் படத்தின் வசூல் 25 கோடி ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அருண் விஜயின் வழக்கமான வெற்றிகளுடன் பாக்ஸ் ஆபீஸ்  சிறந்த படமாக இது அமைந்துள்ளது.  ஹரி மற்றும் அவரது மைத்துனர் அருண் விஜயும் இணைந்த முதல் படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.

மேலும் செய்திகளுக்கு...ஜெயிலர் அப்டேட் கொடுத்த ரஜினி.. என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
அருண் விஜய்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
புதையல் நகையை கண்டுபிடித்த கார்த்திக்; லாக்கப்பிலிருந்து வெளியே வந்த ரேவதி;வீட்டிற்குள் விடாமல் தடுத்த கொடுமை - கார்த்திகை தீபம் ட்விஸ்ட்!
Recommended image2
ஜனனி - சக்தி ரொமாண்டிக் மூட்! கவலையை மறக்க கொடைக்கானல் டூர் - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி!
Recommended image3
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved