MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அருண் விஜய் முதல்... ராஷ்மிகா வரை! தீபாவளி கொண்டாட்டத்தின் ஸ்பெஷல் போட்டோஸ்!

அருண் விஜய் முதல்... ராஷ்மிகா வரை! தீபாவளி கொண்டாட்டத்தின் ஸ்பெஷல் போட்டோஸ்!

பல பிரபலங்கள் இந்த ஆண்டு தீபாவளியை தங்களுடைய குடும்பத்துடன் கொண்டாடி சிறப்பித்துள்ள நிலையில், இதுகுறித்த சிறப்பு புகைப்படங்கள் இதோ.. 

2 Min read
manimegalai a
Published : Nov 01 2024, 04:36 PM IST| Updated : Nov 01 2024, 04:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Vijay Devarakonda

Vijay Devarakonda

தீபாவளி என்றே குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே ஒரு கொண்டாட்டமான நிகழ்வு தான். அந்த வகையில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா, தன்னுடைய தம்பி - அம்மா அப்பாவுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

212
JR NTR Dewali

JR NTR Dewali

RRR படத்தின் மூலம், உலக அளவில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள ஜூனியர் NTR மனைவி மற்றும் தன்னுடைய இரு மகன்களுடன், 2024 தீபாவளியை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

அழகில் அம்மா ஜோவை மிஞ்சிய தியா! வேஷ்டி சட்டையில் தேவ்; சூர்யா குடும்பத்தின் தீபாவளி ஸ்பெஷல் போட்டோஸ்!

312
Harish Kalyan

Harish Kalyan

கடந்த ஆண்டு தல தீபாவளியை கொண்டாடிய ஹரிஷ் கல்யாண், இந்த ஆண்டு லப்பர் பந்து படத்தின் வெற்றி கொடுத்த உட்சாகத்தில், செம்ம கெத்தாக மனைவியுடன் கொண்டாடியுள்ளார். 

412
Varun Tej and Lavanya Tripathi

Varun Tej and Lavanya Tripathi

வருண் தேஜ் மற்றும் லாவண்யா திருப்பாதி ஜோடி இந்த ஆண்டு தங்களின் தலை தீபாவளியை கொண்டாடி உள்ளனர். வருண் தேஜ் பெற்றோர் மற்றும் நடிகை நிஹாரிகாவுடன் செம்ம கியூட்டாக இந்த இளம் ஜோடி போஸ் கொடுத்துள்ளது.

விஜய் டிவி சீரியல் நடிகை நேகா கவுடாவுக்கு குழந்தை பிறந்தது! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!
 

512
Arun Vijay Family Diwali Celebration:

Arun Vijay Family Diwali Celebration:

நடிகர் அருண் விஜய், வழக்கம் போல் இந்த ஆண்டும் தன்னுடைய அம்மா, அப்பா, மனைவி மற்றும் குழந்தைகளுடன் வேஷ்டி சட்டையில் கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை அருண் விஜய் சமூக வலைத்தளத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

612
Rithika Singh:

Rithika Singh:

நடிகை ரித்திகா சிங், வெளிர் பச்சை நிற சேலையில்... தீபவளியை முன்னிட்டு செம்ம கியூடாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. வேட்டையன் படத்தில் ரித்திகாவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

திருமணமான 3 மாதத்தில் 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன்? வைரலாகும் பிரக்னன்சி போட்டோஸ்!

712
Kanniga and Snehan

Kanniga and Snehan

5 மாதம் கர்ப்பமாக இருக்கும் நடிகை கன்னிகா, கணவர் சினேகனுடன் இந்த தீபாவளியை கொண்டாடியுள்ளார். கடந்த வாரம் தான் கனிகாவுக்கு 5 மாத, பூ வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. 

812
Vishnu Vishal:

Vishnu Vishal:

நடிகர் விஷ்ணு விஷால், இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தை... தன்னுடைய காதல் மனைவி ஜுவாலா கட்டா மற்றும் மகனுடன் இந்த தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

பிரதர் - ப்ளடி பெக்கர் ரசிகர்களை சோதித்ததா? வசூலில் சாதித்ததா; முதல் நாள் கலெக்ஷன் விவரம்!

912
Shariq hassan

Shariq hassan

கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கும், மரியா என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஷாரிக், தன்னுடைய தல தீபாவளியை மனைவி மற்றும் மகளுடன் கொண்டாடியுள்ளார்.

1012
Nikki Galrani

Nikki Galrani

பிரபல நட்சத்திர ஜோடியான நிக்கி கல்ராணி மற்றும் ஆதி ஜோடி, காதலோடு இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாடி உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் நிக்கி திரைப்படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்தின் 'லால் சலாம்' வசூலை சல்லி சல்லியாய் நொறுக்கிய சிவகார்த்திகேயன்! 'அமரன்' முதல் நாள் வசூல் விவரம்!
 

1112
Aditi Shankar

Aditi Shankar

இயக்குனர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர்... ஸ்பெஷல் போட்டோ ஷூட்டுடன் தீபாவளி திருநாளை கலை கட்ட செய்துள்ளார். மேலும் இவர் நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

1212
Rashmika

Rashmika

ரஷ்மிக்கா மந்தனா, இந்த ஆண்டு தீபாவளியை விஜய் தேவர கொண்டாவீட்டில்... அவனுடைய பெற்றோருடன் கொண்டாடியதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரது காதல் கிசுகிசு பல பருடங்களாக உலா வந்து கொண்டிருந்தாலும், இருவரும் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறார்கள்.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அருண் விஜய்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved