MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மன நெகிழ்வுடனும்.. கனத்த இதயத்துடனும்; இயக்குனர் பாலா பற்றி எமோஷ்னலாக உருகிய அருண் விஜய்!

மன நெகிழ்வுடனும்.. கனத்த இதயத்துடனும்; இயக்குனர் பாலா பற்றி எமோஷ்னலாக உருகிய அருண் விஜய்!

நடிகர் அருண் விஜய் தன்னுடைய குடும்பத்தினருடன், 'வணங்கான்' படத்தை பார்த்து விட்டு எமோஷ்னலாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள பதிவு, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Nov 18 2024, 03:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
vanangaan

vanangaan

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் என்கிற அடையாளத்துடன், வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் கடந்த 1995 ஆம் ஆண்டு, 'முறை மாப்பிள்ளை' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அருண் விஜய்.  இதை தொடர்ந்து இவர் நடித்த பிரியம், காத்திருந்த காதல், கங்கா கௌரி, துள்ளித் திரிந்த காலம், கண்ணால் பேசவா, அன்புடன், போன்ற படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Ennai Arindhal

Ennai Arindhal

ஆனால் இயக்குனர் சேரன் இயக்கத்தில், நடித்த 'பாண்டவர் பூமி' திரைப்படம் அருண் விஜய்க்கு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய போதும், இவரால் தமிழ் சினிமாவில் நிலையான ஹீரோ என்கிற இடத்தை எட்ட முடியாமல் போனது. 

தன்னுடைய திறமையை நிரூபிக்க போராடி வந்த நிலையில் தான், அஜித்தின் சிவாரிசு காரணமாக கெளதம் மேனன் இயக்கத்தில், 2015 ஆம் ஆண்டு வெளியான 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக விக்டர் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். செம்ம ஸ்டைலிஷ் வில்லனாக நடித்த அருண் விஜய், இந்த படத்தில் தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என நிரூபிக்கும் விதத்தில் இந்த கதாபாத்திரம் அமைந்தது.

கங்குவாவை ஒரே வாரத்தில் வாஷ் அவுட்டாக்க நவம்பர் 22-ஆம் தேதி வெளியாகும் 6 படங்கள்!

37
Arun Vijay Movies

Arun Vijay Movies

இதை தொடர்ந்து, ஒரே மாதிரியான கதை காலத்தில் இருந்து விலகி... தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்ய துவங்கினார். அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள, குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம், மாஃபியா,  யானை, சினம், போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்தில், ரோஷினி பிரகாஷ் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

47
Vanangaan Movie Cast

Vanangaan Movie Cast

மேலும் சமுத்திரகனி, ஜான் விஜய், மிஸ்கின், ராதா ரவி, சண்முகராஜன், சிங்கம்புலி, பிருந்தா சாரதி, ரவி மரியா, அருள் தாஸ், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. விரைவில் ரிலீசாக உள்ள இந்த திரைப்படத்தை தற்போது தன்னுடைய குடும்பத்துடன் பார்த்த அருண் விஜய் மிகவும் உருக்கமாக இயக்குனர் பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

கமல்ஹாசன் முதல் சிம்பு வரை; ரியல் லைப் மன்மதனாக வலம் வந்த நடிகர்கள்!

57
Vanangaan movie

Vanangaan movie

இப்படம் குறித்து ஆவர் கூறி உள்ளதாவது, "மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும்! என் இயக்குனர் திரு. பாலா சார் அவர்களுக்கு, நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்பின் ரகிகனாக உங்களை பார்த்து வியந்துள்ளேன். ஒரு நடிகனாக, 'உங்கள் இயக்கத்தில் பணியாற்ற எனக்கும்  வாய்ப்பு கிடைக்காதா" என ஏங்கியவனுக்கு,  தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

 

67
Arun Vijay about bala

Arun Vijay about bala

ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன். எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை!

அம்பானி பாணியில் பரிசுகளோடு திருமண அழைப்பிதழை ரெடி பண்ணிய நாக சைதன்யா!

77
Arun Vijay Statement

Arun Vijay Statement

இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும் திரு. சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும்.. உங்கள் அருண் விஜய் என முடித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அருண் விஜய்
இயக்குநர் பாலா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved