அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவா இது? குழந்தையாக இருக்கும் பொது செம்ம கியூட்..! ரேர் போட்டோ கேலரி..!
ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வரியா நடிகர் விஷாலுக்கு ஜோடியாக 'பட்டது யானை' திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து, தன்னுடைய தந்தை இயக்கத்தில் சொல்லிவிடவா என்கிற படத்தில் நடித்தார். ஆனால் இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றிபெறாததால், இன்று வரை இவரால் வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் கூட இடம்பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா குழந்தை பருவத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
பட்டு பாவாடை சட்டையில் கியூட் ஐஸ்வர்யா
கண்ணாம் பூச்சி ரேரே
அப்பா அம்மாவிடம் கியூட் பெண்ணாக போஸ் கொடுக்கும் ஜஸ்வர்யா
கொள்ளை அழகு
அம்மா - தங்கையுடன் அழகு போஸ் கொடுக்கும் ஜஸ்வர்யா
குழந்தைகள் என்றாலே அழகு தானே
அப்பா மடியில் ஜம்முனு அமர்ந்தபடி ஐஷு
மறைந்த நடிகர் சிரஞ்சீவியுடன் எடுத்து கொண்ட புகைப்படம்
அழகோ... அழகோ
அப்பா - மகளின் அளவற்ற பாசம்
அப்பாவுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அழகு தேவதை
கடற்கரையில் கியூட் போஸ்
செம்ம கியூட்
மொத்த குட்டிசும் ஒரே புகைப்படத்தில்
குட்டி தங்கையுடன் க்யூட்
அப்பாவுடன் அன்பு மகள்
தங்கையுடன் எடுத்து கொண்ட புகைப்படம்