குழந்தை பெற்ற பின்பும் பேரழகில் 'சித்தி' சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்! வேற லெவலில் மிரட்டும் போட்டோஸ்!
'அரண்மனை கிளி', 'சித்தி' உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வரும் நடிகை காயத்ரி யுவராஜ், லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ...
மணமகள் போல் ஜொலிக்கும் காயத்ரி
மஞ்சள் சேலையில் பேரழகு
பளபளக்கும் காயத்ரி முகம்
விதவிதமாய் போஸ் கொடுத்து வியக்க வைக்கும் தேவதை
ஆயிரம் கதை சொல்லும் அழகு கண்கள்
கண்கொண்டு பார்ப்பாயா அழகே?
நெஞ்சை அள்ளும் சிரிப்பு
இவங்களுக்கு குழந்தை இருக்குன்னா யாரும் நம்ப மாட்டாங்க
இதுவரை பார்த்திடாத பேரழகில் ஜொலிக்கும் நடிகை
அருமை... அருமை என புகழும் ரசிகர்கள்
இயற்கையோடு எழிலோடு போஸ் கொடுக்கும் காயத்ரி
மின்னல் வெட்டும் பார்வை
நகைகள் ஒவ்வொன்றும் அம்புட்டு பொருத்தம்
கிறங்கடிக்கும் பார்வை
மனதை கொள்ளை கொள்ளும் நடிகை