அப்பாவை போல் ஒரு மகள், அம்மாவை போல் ஒரு மகள்! கியூட்டாக ஒரு மகன்! ஏ.ஆர்.ரகுமான் பிள்ளைகளின் அரிய புகைப்படங்கள்

First Published 18, Jul 2020, 1:05 PM

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலக அளவில் பல ரசிகர்கள் உள்ளனர். இவரை போலவே இவருடைய மகன், மற்றும் மகள் என அனைவரும் இசையின் மீது அதிக ஆர்வம் கொண்டு உள்ளனர். கதிஜா, மற்றும் அமீன் ஆகியோரின் தற்போதைய புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் ரஹீமா தன்னுடைய முகத்தை வெளியில் காட்ட விரும்பாதவர் எனவே அவரை பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இவர்களின் சிறிய வயது அரிய புகைப்படங்களை பார்க்கலாம் வாங்க...

ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று பிள்ளைகள்... அப்படியே அம்மா - அப்பாவை உறிச்சி வச்சிருக்காங்களே..

ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று பிள்ளைகள்... அப்படியே அம்மா - அப்பாவை உறிச்சி வச்சிருக்காங்களே..

கை குழந்தையாய் கதிஜா

கை குழந்தையாய் கதிஜா

ஏ.ஆர்.ரகுமானின் மகள் சின்ன வயதில் செம்ம கியூட்

ஏ.ஆர்.ரகுமானின் மகள் சின்ன வயதில் செம்ம கியூட்

பள்ளி கலை நிகழ்ச்சியில் எடுத்த அழகிய புகைப்படம்

பள்ளி கலை நிகழ்ச்சியில் எடுத்த அழகிய புகைப்படம்

அம்மாவுடன் கதிஜா

அம்மாவுடன் கதிஜா

அட இவங்களுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்

அட இவங்களுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்

அப்பாவுடன் செம்ம கெத்தாக போஸ் கொடுக்கும் மகள்கள்

அப்பாவுடன் செம்ம கெத்தாக போஸ் கொடுக்கும் மகள்கள்

அப்பாவுடன் இரு மகள்கள்

அப்பாவுடன் இரு மகள்கள்

அமைதியான இடத்தில் தந்தையுடன் இரு மகள்களும்

அமைதியான இடத்தில் தந்தையுடன் இரு மகள்களும்

மூன்று பேரும் அசத்துறாங்களே

மூன்று பேரும் அசத்துறாங்களே

loader