ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் பிரமிக்க வைக்கும் மியூசிக் ஸ்டுடியோவை பார்த்திருக்கிறீர்களா..! வியக்க வைக்கும் கிளிக்ஸ்..!

First Published 9, Oct 2019, 6:02 PM IST

இசையின் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் இசையை கேட்டு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பெரியவர்கள் ரசிக்கும் மெலடி பாடல்கள் முதல் இளைங்கர்கள் ரசிக்கும் துள்ளலான பாடல்கள் என அனைவருடைய மனதையும் தன்னுடைய இசையால் கவர்ந்தவர்.


இவரின் இந்த பாடல்கள் உதயமாக காரணமாக இருக்கும் அந்த பிரமாண்டமான மியூசிக் ஸ்டுடியோவின் புகைப்படங்கள் இதோ..

ரெகார்டிங் ரூம்

ரெகார்டிங் ரூம்

சவுண்ட் மிக்ஸிங் ரூம்

சவுண்ட் மிக்ஸிங் ரூம்

திரைப்படத்திற்கு இசை கோர்க்கும் இடம்

திரைப்படத்திற்கு இசை கோர்க்கும் இடம்

மும்புரமாக வேலை செய்யும் ஏ.ஆர்.ரகுமான்

மும்புரமாக வேலை செய்யும் ஏ.ஆர்.ரகுமான்

இசையில் மூழ்கி விட்டால் நேரம் செல்வதே தெரியாதாம் இவருக்கு

இசையில் மூழ்கி விட்டால் நேரம் செல்வதே தெரியாதாம் இவருக்கு

சவுண்ட் இன்ஜினியரிங் பணியை மேற்கொண்டிருக்கும் பெண்

சவுண்ட் இன்ஜினியரிங் பணியை மேற்கொண்டிருக்கும் பெண்

கி - போர்டு வாசிக்கும் ரகுமான்

கி - போர்டு வாசிக்கும் ரகுமான்

ஆஸ்கர் நாயகன்

ஆஸ்கர் நாயகன்

loader