MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மூன்று மொழியில் அமெரிக்காவில் வெளியாகும் விக்ரம்...ரைட்ஸை கைப்பற்றியது யார் தெரியுமா?

மூன்று மொழியில் அமெரிக்காவில் வெளியாகும் விக்ரம்...ரைட்ஸை கைப்பற்றியது யார் தெரியுமா?

கேஜிஎப் 2 படத்தை வெளியிட்ட ஏபி என்டர்டைன்மெண்ட் விக்ரம் படத்தின் அமெரிக்காவில் திரையிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது.

2 Min read
Author : Kanmani P
| Updated : May 03 2022, 09:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
vikram movie

vikram movie

நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் தற்போது நடித்து முடித்துள்ள விக்ரம் படத்தை கார்த்தியின் கைதி, விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட ஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
vikram movie

vikram movie

இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் இந்த படத்தின் பணிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக தாமதமானது. பின்னர் கமலுக்கு உடல் நிலை சரியில்லத்தைக் காரணத்தாலும் தாமதமானது.

மேலும் செய்திகளுக்கு...பிகினி உடையில் நீருக்குள் பூனம் பஜ்வா..கிளாமரில் தூள் கிளப்பும் போட்டோ சூட்.. 

38
vikram movie

vikram movie

பின்னர் கடந்தாண்டு இறுதியில் பிக்பாஸ் சீசன் 5 வுக்கு பிறகு விக்ரம் படப்பிடிப்பு சூடு பிடித்தது. இதையடுத்து பிக்பாஸ் அல்டிமேட்டையும் தொகுத்து வழங்கிய கமல் படப்பிடிப்பை முடித்து கொடுக்க அல்டிமேட்டில் இருந்து விலகினார்.

48
vikram movie

vikram movie

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இணைந்துள்ளன. அதோடு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி ஆகியோர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

58
vikram movie

vikram movie

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...பிங் கிளாமரில் சமந்தா..மின்னும் ரோப் கோர்த்த கவர்ச்சி உடையில் கண்ணை கூசும் போஸ்..

68
vikram movie

vikram movie

தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து ப்ரோமோஷன் தாறுமாறாக செய்யப்பட்டு வருகிறது. அதன்படி அண்மையில் கோவையில் இருந்து பெங்களூர் செல்லும் டபுள் டெக்கர் ரயிலில் விக்ரம் பட போஸ்டர்கள் வரையப்பட்ட விளம்பரம் செய்யப்பட்டது.

78
vikram movie

vikram movie

கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிக்க உள்ளாராம். இளம் நாயகிக்கு ஏற்றார் போல கமலை காண்பிக்க ரூபாய் 10 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த படம் வரும் ஜூன் 3 -ம் தேதி வெளியாகவுள்ளது.

88
vikram movie

vikram movie

வரும் மே மே 15ஆம் தேதி இந்த படத்தின் ஆடியோ - டிரைலர் லான்ச்ஞ்  நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்க வெளியீடு குறித்த அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. கேஜி ஃஎப் 2 படத்தை வெளியிட்ட ஏபி என்டர்டைன்மெண்ட் விக்ரம் படத்தின் அமெரிக்காவில் திரையிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது. மேலும் தமிழ்,தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் அங்கு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
லோகேஷ் கனகராஜ்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
'கல்யாண வயசுதான் வந்துருச்சுடி'... மேடையில் பாடிய அனிருத்; 'காவ்யா'.. 'காவ்யா'.. என கத்திய ரசிகர்கள்!
Recommended image2
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image3
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved