MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Aparna Das : அட அட! வெள்ளை சேலையில் என்ன அழகு! அபர்ணா தாஸ் டக்கரான கிளிக்ஸ்!!

Aparna Das : அட அட! வெள்ளை சேலையில் என்ன அழகு! அபர்ணா தாஸ் டக்கரான கிளிக்ஸ்!!

நடிகை அபர்ணா தாஸ் சமீபத்தில் தனது இன்ஸ்டால் வெளியிட்ட புகைப்படங்கள் வேகமாக வைரலாகி, லைக்குகளை குவித்து வருகின்றது. 

1 Min read
Author : Kalai Selvi
Published : Jan 26 2026, 03:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : insta

நடிகை அபர்ணா தாஸ் தமிழ் மற்றும் மலையாளத்தின் முன்னணி நடிகை ஆவார்.

26
Image Credit : insta

விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படத்தில் சின்ன ரோலில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் அபர்ணா தாஸ்.

Related Articles

Related image1
சும்மா தேவதை மாதிரி இருகாங்க.. வெண்ணிற சேலையில் ரசிகர்களை மயக்கும் அபர்ணா தாஸ் - கூல் பிக்ஸ்!
Related image2
Aparna Das: நீச்சல் குளம் அருகே... பாத் டவலோடு நின்று கவர்ச்சியில் கிக் ஏற்றும் 'பீஸ்ட்' பட நடிகை அபர்ணா தாஸ்!
36
Image Credit : insta

அந்தப் படத்திற்கு பிறகு 'டாடா' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

46
Image Credit : insta

அந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

56
Image Credit : insta

கடந்த ஆண்டு மலையாள நடிகர் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அபர்ணா தாஸ்.

66
Image Credit : insta

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அபர்னாதாஸ் தனது instagram பக்கத்தில் வெள்ளை சேலையில் எடுத்த புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி, லைக்குகளை குவித்து வருகின்றது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சினிமா
சினிமா காட்சியகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மருமகன் வீட்டில் டேரா போட்ட மாமியார் காந்திமதி: இது சரியா? தவறா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Recommended image2
விஜய், சங்கீதா, த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை; அத்துமீறி நுழைந்து கருத்து கந்தசாமியாட்டம் கருத்து சொல்லும் பிரபலங்கள்!
Recommended image3
Netflix Top 10 : இந்த வாரம் OTT-ல என்ன பார்க்கலாம்? தெறிக்கவிடும் டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ!
Related Stories
Recommended image1
சும்மா தேவதை மாதிரி இருகாங்க.. வெண்ணிற சேலையில் ரசிகர்களை மயக்கும் அபர்ணா தாஸ் - கூல் பிக்ஸ்!
Recommended image2
Aparna Das: நீச்சல் குளம் அருகே... பாத் டவலோடு நின்று கவர்ச்சியில் கிக் ஏற்றும் 'பீஸ்ட்' பட நடிகை அபர்ணா தாஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved