சும்மா தேவதை மாதிரி இருகாங்க.. வெண்ணிற சேலையில் ரசிகர்களை மயக்கும் அபர்ணா தாஸ் - கூல் பிக்ஸ்!
Aparna Das : மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும், நல்ல பல படங்களில் நடித்து மெல்ல மெல்ல புகழ் பெற்று வரும் நடிகை தான் அபர்ணா தாஸ், அவருக்கு வயது 28.
Aparna
கேரளாவில் பிறந்து, மஸ்கட் நாட்டிற்கு குடிபெயர்ந்த தாய் தந்தையருக்கு பிறந்த மகள் தான் அபர்ணா தாஸ். வெளிநாட்டில் பிறந்திருந்தாலும், இவர் தனது கல்லூரி படிப்பை முடித்தது கோவையில் தான்.
Actress Aparna
மலையாள மொழி திரைப்படங்கள் மூலம் கடந்த 2018ம் ஆண்டு அறிமுகமான அபர்ணா தாஸ், தளபதி விஜயின் "பீஸ்ட்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
Aparna Das
இறுதியாக தமிழில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான நடிகர் கவினின் "டாடா" திரைப்படத்தில் நாயகியாக நடித்து, தமிழ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை அபர்ணா தாஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Actress Aprana Das
28 வயது நிரம்பிய அபர்ணா தாஸ், இந்த ஆண்டு துவக்கத்தில் தான் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
உடலோடு ஒட்டியபடி இருக்கும்... டைட் உடையில் அழகிய ஆரஞ்சி பழம் போல் போஸ் கொடுக்கும் ஹன்சிகா!