MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • துபாயை சேர்ந்த தொழிலதிபருடன் அனுஷ்கா ஷெட்டிக்கு டும் டும் டும்! சைலண்டாக நடக்கும் திருமண ஏற்பாடு!

துபாயை சேர்ந்த தொழிலதிபருடன் அனுஷ்கா ஷெட்டிக்கு டும் டும் டும்! சைலண்டாக நடக்கும் திருமண ஏற்பாடு!

பிரபல தென்னிந்திய நடிகை அனுஷ்கா ஷெட்டி, துபாயை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், இவரின் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  

3 Min read
Author : manimegalai a
Published : Sep 30 2024, 04:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Anushka Shetty

Anushka Shetty

6 அடி உயரம்... அழகிய கண்கள்.. தேவதை போல் அழகு பொம்மாயியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தார் நடிகை அனுஷ்கா ஷெட்டி, தெலுங்கு திரையுலகின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், தனது முதல் படத்திலேயே டோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் திறமையான நடிப்பு மூலம் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக மாறினார். அனுஷ்கா ஷெட்டியை தமிழில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சுந்தர் சி தான். 2006-ஆம் ஆண்டு மாதவனை ஹீரோவாக வைத்து இவர் இயக்கிய 'இரண்டு' படத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அனுஷ்காவின் நடிப்பும், அழகும் தமிழ் ரசிகர்களை சுழட்டி போட்டது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Anushka Shetty Marriage News:

Anushka Shetty Marriage News:

அனுஷ்கா தொடர்ந்து தமிழில், முன்னணி நடிகர்களின் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். அந்த வகையில் இவர் நடித்த, வேட்டைக்காரன், சிங்கம் சீரிஸ், வானம், சகுனி, தாண்டவம், போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அனுஷ்காவின் சில படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக, அருந்ததி, பஞ்ச முகி, ருத்ரமா தேவி, பாகமதி, பாகுபலி போன்ற படங்கள் அனுஷ்காவை தனித்துவமான நாயகியாக காட்டியது.

வைரமுத்துவை மிஞ்சிய மகன்; Palindrome வார்த்தைகளை பயன்படுத்தி மதன் கார்க்கி எழுதி ஆச்சர்ய பாடல்!
 

35
Anushka Shetty And Prabhas Love Rumor:

Anushka Shetty And Prabhas Love Rumor:

நடிப்பில் திறமையை நிரூபித்த அனுஷ்கா,  சில காதல் சர்ச்சியிலும் சிக்கியவர். நாக சைதன்யா, ஆர்யா போன்ற நடிகர்களுடன் சில கிசுகிசு வந்து ஓய்ந்த போதிலும்... பாகுபலி நாயகன் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஜோடி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பல வருடமாக செய்திகள் வெளியாகி வந்தது. குறிப்பாக பாகுபலி படத்தின் ரிலீசுக்கு பின்னர் இவர்கள் இருவரின் ஜோடியை பார்த்து ரசிகர்களும் அனுஷ்கா - பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசை பட்டனர். ஆனால் இவர்கள் இருவரும், தாங்கள் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே என அந்த தகவலை நிராகரித்தனர்.
 

45
Tamil cinema update:

Tamil cinema update:

இந்நிலையில், கடந்த சில வருடங்களாகவே அனுஷ்காவின் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நிலையில், விரைவில் நடிகை அனுஷ்கா மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக திரையுகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து இதுவரை வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில்... அனுஷ்காவுக்கும்... துபாயை சேர்ந்த தொழிலதிபருக்கு திருமணம் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், கூடிய விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திருமண ஏற்பாடுகள் சைலண்டாக நடந்து வருகிறதாம். ஆனால் இப்படி வெளியாகும் தகவலுக்கு அனுஷ்கா தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மையானது என்பதிலும் சந்தேகம் உள்ளது. ஏற்கனவே பல திருமண வதந்திகளில் அனுஷ்கா ஷெட்டி சிக்கியுள்ளது போல், இந்த தகவலும்... வதந்தியாக மாறி விடாமல், அனுஷ்கா திருமணம் ஆகி செட்டில் ஆக வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் ஆசையாக உள்ளது.

ரஜினிக்கு பயந்து 2 இளம் ஹீரோக்களுக்கு நடுவே சிக்கிய சிவகார்த்திகேயன்! தீபாவளி ரிலீஸ் பட அப்டேட்!
 

55
Anushka shetty Marriage Soon:

Anushka shetty Marriage Soon:

42 வயதாகும் நடிகை அனுஷ்கா... தன்னுடைய திருமணத்திற்க்கு பெற்றோர் கட்டாயப்படுத்தியதால், 3 வருடங்கள் எந்த படத்திலும் நடிக்காமல், பெற்றோர் ஆசைக்காக பல கோயில்களுக்கு சென்று ஜாதகத்தில் உள்ள தோஷத்திற்காக பல பரிகாரம் செய்த நிலையில், திருமணம் கை கூடி வராததால், கடந்த ஆண்டு தான்,  "மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி" திரைப்படத்தில், நவீன் பாலிஷெட்டியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு  அனுஷ்கா ஷெட்டி கிரிஷ் ஜகர்லமுடி இயக்கும் "காட்டி" படத்தில் நடிக்கிறார். இதை தொடந்து ஜெயசூர்யா, பிரபு தேவாவுடன் இணைந்து, "கத்தனார் - தி வைல்ட் சோர்சரர்" என்ற ]திரில்லரில் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அனுஷ்காவின் திருமண தகவல் ஒருபுறம் தீபாய பரவி வரும் நிலையில், இதுகுறித்து அனுஷ்கா என்ன பதில் அளிப்பார் என்பது? ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அனுஷ்கா ஷெட்டி
பிரபாஸ்
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
(12.4 ov)110/2
ST-WST-W
(20.0 ov)150/5
HH-W need 41 runs in 44 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(100.3 ov)371/2
Day 3 - Session 3
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
கமல், இளையராஜா முதல் ஜேம்ஸ் கேமரூன் வரை... 2026 தாதாசாகேப் பால்கே சர்வதேச விருதுகளை அள்ளிய பிரபலங்கள் யார் யார்?
Recommended image2
O.M Box Office: பாக்ஸ் ஆபிஸில் தனுஷ் ருத்ர தாண்டவம்; முதல் நாளில் 'ஓ.ம்' திரைப்படம் இத்தனை கோடி வசூலா?
Recommended image3
Bigg Boss : டாஸ்கில் TTF வைத்த மெகா ட்விஸ்ட்... டிக்கெட் டூ பினாலே பில்டப் வீக்கில் வெற்றிவாகை சூடியது யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved