MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• விராட் கோலி மகளின் முதல் புகைப்படம்... ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சகோதரரின் திடீர் விளக்கம்!

விராட் கோலி மகளின் முதல் புகைப்படம்... ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய சகோதரரின் திடீர் விளக்கம்!

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் மகளின் முதல் புகைப்படம் என, வைரலாக பார்க்கப்பட்ட புகைப்படம் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் விராட் கோலியின் சகோதரர், விகாஸ் கோலி.

1 Min read
Author : manimegalai a
| Updated : Jan 12 2021, 07:38 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
19

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா தம்பதிக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதை ரகசியமாக வைத்திருந்தனர்.

29

அதன் பின்னர் தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக விராட் கோலி பதிவிட்ட ட்வீட் 2020ம் ஆண்டில் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட் என்ற சாதனையை படைக்கும் அளவிற்கு அனைவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

39

நிறைமாத வயிறுடன் பிரபல மேக்ஸினுக்காக அனுஷ்கா சர்மா நடத்திய போட்டோ ஷூட் உலக அளவில் பிரபலமானது. மார்டன் உடையில் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்திருந்தார் அனுஷ்கா சர்மா.

49

அதன் பின்னர் நிறைமாத வயிறுடன் ட்ரெட்மில்லில் நடைப்பயிற்சி செய்யும் அனுஷ்கா சர்மாவின் வீடியோவும் சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலானது.

59

இந்த நட்சத்திர தம்பதி விரைவில் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இன்று நடிகையும் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா  பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

69

இந்நிலையில் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் விராட் கோலி, நேற்று அனுஷ்கா சர்மா பெண் குழந்தை பிறந்த தகவலை நேற்று வெளியிட்டார்.

79

விராட் கோலி மற்றும் அஷ்கா ஷர்மாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வந்த நிலையில், விராட் கோலியின் சகோதரர்... குழந்தையின் கால்கள் மட்டும் தெரியும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, தங்களுடைய வீட்டிற்கு தேவதை வந்து விட்டார் என்றும், அவரை வரவேற்பதாகவும் பதிவிட்டிருந்தார்.

89

இவர் பதிவிட்டது அனுஷ்கா - விராட் கோலியின் குழந்தை புகைப்படம் என ரசிகர்கள் அதனை வைரலாக்கி வந்தனர்.

99

இதுகுறித்து தற்போது விளக்கம் கொடுத்துள்ள விகாஸ் கோலி, இது விராட் - அனுஷ்காவின் குழந்தையின் புகைப்படம் இல்லை என தெரிவித்து, அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
வீட்டுக்குள் நுழைய தடை! ஆனந்தியை விரட்டியடிக்கும் லலிதா - அதிர்ச்சியில் அன்பு! Singapenne Serial Promo Today
Recommended image2
ஒரே ஒரு சிரிப்பு.. ஓராயிரம் ஹார்ட்டின்ஸ்!" - இன்டர்நெட் குயீன் மமிதா பைஜுவின் ரகசியம் என்ன?
Recommended image3
TRP ரேஸில் டாப் 10 இடங்களை தட்டிதூக்கிய தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved