MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கவர்ச்சியில் களமிறங்கிய அனுபமா பரமேஸ்வரி..நூடுல்ஸ் ஹேர் ஸ்டைலில் கிளாமர் போஸ்...

கவர்ச்சியில் களமிறங்கிய அனுபமா பரமேஸ்வரி..நூடுல்ஸ் ஹேர் ஸ்டைலில் கிளாமர் போஸ்...

நூடுல்ஸ் ஹேர் ஸ்டைலுக்கு பேர் போன அனுபமா பரமேஸ்வரி தற்போது நாடு ரோட்டில் கொடுத்துள்ள ஹாட் போஸ் கலக்கி வருகிறது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Apr 01 2022, 10:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Anupama Parameswaran

Anupama Parameswaran

தமிழில் அனுபமா பரமேஸ்வரி கொடி (Kodi) படத்தின் மூலம் பிரபலமானார். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த இந்த படத்தில் செகண்ட் ஹீரோயினியாக வந்து ரசிகர்களை கவர்ந்தார்.

28
Anupama Parameswaran

Anupama Parameswaran

முன்னணி ஹீரோவுடன் ஜோடியாக நடித்திருந்தாலும்  இவருக்கு தமிழில் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கோவிலை . பின்னர்  தெலுங்கு சென்றுவிட்டார் அனுபமா.

38
Anupama Parameswaran

Anupama Parameswaran

முன்னதாக மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘பிரேமம்’ படம் மூலமாக  அறிமுகமானார்  அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran).

48
Anupama Parameswaran

Anupama Parameswaran

மலையாளம், தமிழை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நாயகியாக மாறிய அனுபமா  'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ', 'கோஸ்வரம்' என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெற்றார்.

58
Anupama Parameswaran

Anupama Parameswaran

அனுபமா நடிப்பில் ‘ரவுடி பாய்ஸ்’ (Rowdy Boys) என்கிற தெலுங்கு படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்ததன் மூலம் பல விமர்சங்களுக்கு ஆளானார் அனுபமா.

68
Anupama Parameswaran

Anupama Parameswaran

நூடுல்ஸ் ஹேர் என்று பலரும் விமர்சித்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத அனுபமா, அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். 

78
Anupama Parameswaran

Anupama Parameswaran

அந்த வகையில் அனுபமா பரமேஸ்வர் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

88
Anupama Parameswaran

Anupama Parameswaran

இவர் சமீபத்தில் நாடு ரோட்டில் கொளுத்தும் வெயிலில் இடுப்பு தெரிய கொடுத்துள்ள போட்டோ சூட் இன்றைய ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
அனுபமா பரமேஸ்வரன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனனி - சக்தி ரொமாண்டிக் மூட்! கவலையை மறக்க கொடைக்கானல் டூர் - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி!
Recommended image2
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Recommended image3
வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் விஜய் - சொத்தில் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு; புயலை கிளப்பிய சங்கீதா புதிய மனு தாக்கல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved