என்னது அனுபமா பரமேஸ்வரனுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சா? அவரே வெளியிட்ட புகைப்படம்..!
நடிகை அனுபமா பரமேஸ்வரன், கையில் மோதிரம் போட்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, Engaged என வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மலையாளத்தில் வெளியான 'ப்ரேமம்' படத்தில் நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவர், அனுபமா பரமேஸ்வரன். தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்து தமிழி ரசிகர்களையும் கவர்ந்தார்.

மேலும், தற்போது தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அம்மணி ஜோடி சேர்ந்தாலும் இதுவரை சொல்லிக்கொள்ளும்படி ஹிட் படங்கள் எதுவும் இவருக்கு அமையவில்லை.

மேலும் தற்போது அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் அனுபமா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அவ்வப்போது இளம் ரசிகர்களை கவரும் விதத்தில், விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும், அனுபமா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒட்டு மொத்த ரசிகர்களளையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு குட்டி குழந்தை மோதிரம் போடுவது போல் புகைப்படம் போட்டு 'Engaged ' என தெரிவித்துள்ளார் அந்த புகைப்படம் இதோ...