மீண்டும் கிசுகிசுவில் சிக்கிய அனுபமா பரமேஸ்வரன்..! விரைவில் திருமணமா? சந்தேகத்தை கிளப்பிய பதிவு!

First Published Mar 4, 2021, 2:50 PM IST

ஏற்கனவே, நடிகை அனுபமா பரமேஸ்வரனும்... பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் ஒருவரும் காதலித்து வருவதாக அரசால் புரசலாக தகவல் வெளியான நிலையில், மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நடிகை அனுபமாவின் பதிவு.