Anu Emmanuel red saree trand : செக்கச்சிவந்த மாங்கனி..அணு இமானுவேலின் சிவப்பு சேலை அல்ட்ராசிட்டி..
Anu Emmanuel red saree trand : நம்ம வீட்டு பிள்ளை நாயகி அனுமானுவேல் தற்போது சிகப்பு நிற சேலையில் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது..
anu emmanuel
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நடிகையாக வலம் வருபவர் அனு இமானுவேல். தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
anu emmanuel
2017ம் ஆண்டு தமிழில் வெளியான துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். அதே ஆண்டில் தெலுங்கில் கிட்டு உன்னாடு ஜாக்ரதா படத்திலும், 2018 ஆம் ஆண்டு அக்ஞயாதவாசி படத்திலும் நடித்தார்.
anu emmanuel
தமிழ் படங்களில் பெரிதாக கவர்ச்சி காட்டாத அனு இமானுவேல் தெலுங்கில் சற்றே கவர்ச்சி தூக்கலாக கலங்கடித்து வருகிறார்
anu emmanuel
தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் கூட மாங்கனி என்ற கதாபாத்திரத்தில் சுடிதார் மற்றும் புடவையில் அடக்க ஒடுக்கமான கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார்.
anu emmanuel
தற்போது கைவசம் பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி ரூட்டிற்கு தாவியுள்ளார் அனு இமானுவேல். உச்சகட்ட கவர்ச்சியாக அப்பட்டமாக முன்னழகு தெரியும் படியாக படுகவர்ச்சி உடையணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
anu emmanuel
தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் கூட மாங்கனி என்ற கதாபாத்திரத்தில் சுடிதார் மற்றும் புடவையில் அடக்க ஒடுக்கமான கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார்.
anu emmanuel
நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அனு இமானுவேல் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
anu emmanuel
நடிகை அனு இமானுவேல் 2017 ஆம் ஆண்டு துப்பறிவாளன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார்.