MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பொது இடத்தில் குட்டி டவுசரில் அனு இம்மானுவேல்..கவர்ச்சியின் உச்சம் தொட்ட போஸ்கள்

பொது இடத்தில் குட்டி டவுசரில் அனு இம்மானுவேல்..கவர்ச்சியின் உச்சம் தொட்ட போஸ்கள்

உணவு விடுதியில் நடிகை  அனு இம்மானுவேல் மிக குட்டையான டவுசர் அணிந்து ஹாட் கிக் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

1 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : Apr 17 2022, 06:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
anuemmanuel

anuemmanuel

கீர்த்தி சுரேஷ் போன்று குழந்தை  நட்சத்திரமாக மலையாள திரையுலகில் கால் பதித்த அனு இமானுவேல் தற்போது அறியப்பட்ட நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார்.
 

28
anuemmanuel

anuemmanuel

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனு இமானுவேல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கி வருகிறார். 

மேலும் செய்திகள்...பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த வடிவேலு - பிரபுதேவா..மீண்டும் 'சிங் இன் தி ரெயின்'..

38
anuemmanuel

anuemmanuel

தமிழில் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கடந்த 2017ம் ஆண்டு இங்கு அறிமுகனார். அதே ஆண்டில் தெலுங்கில் 'கிட்டு உன்னாடு ஜாக்ரதா' படத்திலும், 2018 ஆம் ஆண்டு அக்ஞயாதவாசி படத்திலும் நடித்தார்.

48
Anu Emmanuel

Anu Emmanuel

தமிழில் போதுமான பட வாய்ப்புகள் கிட்டாத அனு இமானுவேல் தெலுங்கில் சற்றே தூக்கலாக கவர்ச்சியாழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறார்.

மேலும் செய்திகள்...கிளாமரில் கொள்ளை கொள்ளும் ராய்லட்சுமி..கண்ணாடி பதிந்த பிகினி..வெயிலில் மின்னும் கவர்ச்சி..

58
Anu Emmanuel

Anu Emmanuel

தமிழில் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் மாங்கனியாக நடித்திருந்தார் அனு இமானுவேல். இந்த படத்தில் அடக்கமான கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார். 

68
Anu Emmanuel

Anu Emmanuel

இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் படு கவர்ச்சியில் குதித்து விட்டார் அனு இமானுவேல். 

78
Anu Emmanuel

Anu Emmanuel

தமிழில் துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை என இரு படங்களின் மூலம் அதிக அறுமுகமில்லாதா அனு இமானுவேல் தனது கவர்ச்சியான புகைப்படங்களால் கலங்கடித்து வருகிறார்.

88
Anu Emmanuel

Anu Emmanuel

இந்நிலையில் உணவு விடுதிக்கு வந்துள்ள அனு இமானுவேல்  பொது இடத்தில் குட்டி டவுசரில்கவர்ச்சியின் உச்சம் தொட்ட போஸ்கள் கொடுத்து கிறங்கடித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
வீட்டுக்குள் நுழைய தடை! ஆனந்தியை விரட்டியடிக்கும் லலிதா - அதிர்ச்சியில் அன்பு! Singapenne Serial Promo Today
Recommended image2
ஒரே ஒரு சிரிப்பு.. ஓராயிரம் ஹார்ட்டின்ஸ்!" - இன்டர்நெட் குயீன் மமிதா பைஜுவின் ரகசியம் என்ன?
Recommended image3
TRP ரேஸில் டாப் 10 இடங்களை தட்டிதூக்கிய தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved