ஆளே மாறிப்போன அஞ்சுகுரியன்..சிலிவ் தெரிய கொடுத்துள்ள டாப் ஏங்கிள் போஸ் அள்ளுதே..
நடிகை அஞ்சு குரியன் சிலிவ் தெரியும்படி மல்லாக்கப்படுத்து கொடுத்துள்ள போட்டோ சூட் செம ஹாட் பரப்பி வருகிறது..
anjukurian
அஞ்சு குரியன் (Anju Kurian) இந்திய திரைப்பட நடிகை மற்றும் மடலாவார்.. இவர் முக்கியமாக மலையாளம், தமிழ் படங்களில் தோன்றுகிறார்.
anjukurian
2016 மலையாளத் திரைப்படமான கவி உதேசிச்சத்து, 2018 ஆம் ஆண்டு வெளியான நான் பிரகாசன் ஆகிய படங்களில் நடித்ததற்கு பின்னர் மிகவும் பிரபலமானவர்.
anjukurian
அல்போன்சு புத்திரன் இயக்கிய நேரம் என்ற திரைப்படத்தில் துணை வேடத்தில் மலையாளத் திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் அஞ்சுக்குரியன்.
anjukurian
ஓம் சாந்தி ஓஷானா என்ற படத்தில் துணை நடிகராக நடித்தஇவர் பல குறும்படங்களிலும் இசை தொகுப்புகளிலும் நடித்துள்ளார்.
anjukurian
2019 ஆம் ஆண்டில், அர்ஜுன் - கோகுல் இயக்கி கார்த்திக் நடித்த ஷிபு திரைப்படத்தில் கதாநாயகியாகநடித்தார் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தார் .
anjukurian
நடிகை அஞ்சு குரியன் சிலிவ் தெரியும்படி மல்லாக்கப்படுத்து கொடுத்துள்ள போட்டோ சூட் செம ஹாட் பரப்பி வருகிறது..
anjukurian
அதோடு .ஜாக் &டேனியல் ஜெயசூர்யா இயக்கத்தில் திலீப், அர்ஜுன் ஆகியோருடன் நடித்துள்ளார் அஞ்சுக்குரியன்..
anjukurian
சமீபத்தில் வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் அஞ்சு குரியன் ரித்துவாக நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார்..