MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • களைகட்டிய அனிதா விஜயகுமார் பிறந்தநாள் கொண்டாட்டம்! வாழ்த்த வந்த சினிமா பிரபலங்கள்! வைரல் போட்டோஸ்!

களைகட்டிய அனிதா விஜயகுமார் பிறந்தநாள் கொண்டாட்டம்! வாழ்த்த வந்த சினிமா பிரபலங்கள்! வைரல் போட்டோஸ்!

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளும் பிரபல நடிகர் அருண் விஜய்க்கு சகோதரியுமான அனிதா விஜயகுமாரின் பிறந்நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.

2 Min read
SG Balan
Published : Sep 07 2023, 11:41 PM IST| Updated : Sep 08 2023, 01:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Anitha Vijayakumar in Instagram

Anitha Vijayakumar in Instagram

பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது முதல் மனைவி முத்துக்கண்ணு ஆகியோருக்கு கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். விஜயகுமார் - முத்துக்கண்ணு தம்பதியின் மகன்தான் பிரபல நடிகர் அருண் விஜய்.

211
Anitha Vijayakumar Instagram Photos

Anitha Vijayakumar Instagram Photos

சினிமாக் குடும்பத்தில் பிறந்தாலும் அனிதா விஜயகுமார் திரைத்ததுறைக்கு வரவில்லை. சினிமாவுக்குப் பதிலாக மருத்துவத் துறையைச் தேர்ந்தெடுத்த அவர் மருத்துவராக இருக்கிறார்.

நம்புங்க இவங்க வயசு 50.. அப்பா அம்மாவோடு ஜோராக போஸ் கொடுத்த வனிதாவின் அக்கா அனிதா விஜயகுமார்!

311
Anitha Vijayakumar birthday photos

Anitha Vijayakumar birthday photos

கோகுல கிருஷ்ணன் என்பவரை மணந்த அனிதா விஜயகுமார் தற்பொழுது கத்தார் நாட்டில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

411
Anitha Vijayakumar latest pics

Anitha Vijayakumar latest pics

அனிதா விஜயகுமார் இப்போது 50 வயதை தொட்டுவிட்டார். கோகுல கிருஷ்ணன் - அனிதா தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.

நம்புங்க இவங்க வயசு 50.. அப்பா அம்மாவோடு ஜோராக போஸ் கொடுத்த வனிதாவின் அக்கா அனிதா விஜயகுமார்!

511
Vijaykumar daughter Anitha Vijayakumar

Vijaykumar daughter Anitha Vijayakumar

அனிதா விஜயகுமார், அக்கா கவிதா விஜயகுமார், தம்பி அருண் விஜய், தங்கைகள் ப்ரீத்தா விஜயகுமார் மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் ஆகியோருடன் நெருக்கமாக பேசி பழகி வருகிறார்

611
Arun Vijay sister Anitha pics

Arun Vijay sister Anitha pics

அனிதா விஜயகுமார் மருத்துவராக பிசியாக இருக்கும் நிலையில், ஓய்வு நேரங்களில் குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார். மகள் மற்றும் சகோதரிகளுடன் ம்பல நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

நம்புங்க இவங்க வயசு 50.. அப்பா அம்மாவோடு ஜோராக போஸ் கொடுத்த வனிதாவின் அக்கா அனிதா விஜயகுமார்!

711
Anitha birthday celebration pics

Anitha birthday celebration pics

அண்மையில் தன் 50வது பிறந்தநாளைக் கொண்டாடிய அனிதா விஜயகுமார் வெண்ணிற ஆடை அணிந்து போட்டோ சூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

811
Anitha Vijayakumar photos

Anitha Vijayakumar photos

பிறந்தநாளை முன்னிட்டு பெற்றோர் விஜயகுமார் - முத்துக்கண்ணு ஆகியோருடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

911
Anitha Vijayakumar pics

Anitha Vijayakumar pics

இந்நிலையில், அனிதா விஜயகுமார் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

நம்புங்க இவங்க வயசு 50.. அப்பா அம்மாவோடு ஜோராக போஸ் கொடுத்த வனிதாவின் அக்கா அனிதா விஜயகுமார்!

1011
Anitha Vijayakumar birthday

Anitha Vijayakumar birthday

நடிகை சினேகா, ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி, இயக்குநர் ஹரியின் மனைவியும் ப்ரீத்தா விஜயகுமார் உள்ளிட்ட பலர் அனிதா விஜயகுமார் பிறந்நாளில் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர்.

1111
Anitha Vijayakumar birthday celebration pics

Anitha Vijayakumar birthday celebration pics

அனிதா விஜயகுமார் ஒவ்வொருவருடனும் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

நம்புங்க இவங்க வயசு 50.. அப்பா அம்மாவோடு ஜோராக போஸ் கொடுத்த வனிதாவின் அக்கா அனிதா விஜயகுமார்!

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
அருண் விஜய்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved