8 வருஷத்துக்கு முன்னாடி அனிருத் இப்படி தான் இருந்தார்... வைரலாகும் பிரபல நடிகர் ஷேர் செய்த போட்டோ...!

First Published 19, Jun 2020, 7:41 PM

8 வருடத்திற்கு முன்பு பார்க்கவே அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாக இருக்கும் இசையமைப்பாளர் அனிருத்தின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவின் சித்தி மகனான அனிருத்தின் இசை ஆர்வத்தை ஒட்டுமொத்த குடும்பமே ஆதரித்ததால் இன்று தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

குறும்படங்களுக்கு இசையமைத்து வந்த அனிருத்திற்கு தனுஷ் தனது மூன்று படம் மூலம் அறிமுகம் கொடுத்தார்

3 படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதிலும்  “வை திஸ் கொலவெறி டி” பாடல் பட்டி, தொட்டி எல்லாம் தாண்டி உலக அளவில் ஹிட்டானது.

தொடர்ந்து மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்க மகன், ரெமோ, நானும் ரெளடி தான், காக்கி சட்டை என அடுத்தடுத்து ஹிட் கொடுக்க ஆரம்பித்தார்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த மற்றும் தளபதி விஜய்யின் மாஸ்டர் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். கோலிவுட் டாப் ஸ்டார்களின் படம் என்பதால் ஒட்டுமொத்த திரையுலகத்தின் கவனமும் அனிருத் மீது திரும்பியுள்ளது.

இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அனிருத்தின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் மகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2012 நினைவுகள் என்று பதிவிட்டுள்ள அந்த போட்டோ லைக்குகளை குவிக்கிறது. அனிருத் ஏற்கனவே ஒல்லி அந்த போட்டோவிலே அநியாயத்திற்கு ஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார்.

loader