- Home
- Cinema
- தோளில் இருந்து நழுவும் ஸ்டைலிஷ் உடையில்... ‘குட்டி நயன்’ அனிகா கொடுத்த அட்ராசிட்டி போஸ்கள்...!
தோளில் இருந்து நழுவும் ஸ்டைலிஷ் உடையில்... ‘குட்டி நயன்’ அனிகா கொடுத்த அட்ராசிட்டி போஸ்கள்...!
முன்னணி மாடல்களை மிஞ்சும் அளவிற்கு அசத்தலாக போஸ் கொடுத்துள்ள அனிகாவின் கம்பீரத்தை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை குவிக்கின்றனர்.

‘என்னை அறிந்தால்’,‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் தல அஜித்திற்கு மகளாக நடித்து கவனம் ஈர்த்தவர் அனிகா சுரேந்திரன். ழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா சுரேந்திரன் இப்பொது வளர்ந்து முழுநேர கதாநாயகி அவதாரம் எடுக்க தயாராகி வருகிறார்.

கேரள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா, மலையாளம் படம் ஒன்றின் தெலுங்கு ரீமேக் மூலமாக ஹீரோயின் அவதாரம் எடுக்க உள்ளார்.

அதற்கு முன்னதாகவே சோசியல் மீடியாவின் வைரல் குயினாக வலம் வரும் அனிகா. டாப் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

அதிலும் சமீப காலமாக அனிகாவின் போட்டோ ஷூட்களில் கிளாமர் கொஞ்சம் தூக்கலாக தலை காட்ட ஆரம்பித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஸ்லீவ் லெஸ் பிரவுன் கலர் கவுனில் போஸ் கொடுத்து ரசிகர்களையே மிரள வைத்துள்ளார்.

தற்போது அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஸ்லீவ் லெஸ் பிரவுன் கலர் கவுனில் போஸ் கொடுத்து ரசிகர்களையே மிரள வைத்துள்ளார்.

முன்னணி மாடல்களை மிஞ்சும் அளவிற்கு அசத்தலாக போஸ் கொடுத்துள்ள அனிகாவின் கம்பீரத்தை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை குவிக்கின்றனர்.

முன்னணி மாடல்களை மிஞ்சும் அளவிற்கு அசத்தலாக போஸ் கொடுத்துள்ள அனிகாவின் கம்பீரத்தை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை குவிக்கின்றனர்.

என்ன தான் குட்டி பாப்பா அனிகா இப்படி போட்டோ போடாதீங்க என விமர்சித்தாலும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை மட்டும் எகிறிக்கொண்டே செல்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.