அம்சமான ஸ்லீவ் லெஸ் உடை... லேசாக தெரியும் இடை... அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!
First Published Jan 12, 2021, 3:42 PM IST
ஸ்லீவ் லெஸ் உடையில் லைட்டாக இடை தெரிய அனிகா கொடுத்துள்ள போஸ்கள் சில மணி நேரங்களிலேயே லைக்குகளை குவிக்க ஆரம்பித்துள்ளது

மலையாள திரையுலகில் இருந்து துறுதுறு சுட்டிப்பெண்ணாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவனர் அனிகா. தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார். எடுத்த எடுப்பிலேயே அஜித் மகளாக நடித்ததால் அனிகாவிற்கு மார்க்கெட் கூடியது.

விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாராவிற்கு மகளாக நடித்த அனிகா. தற்போது ரசிகர்கள் அனைவரும் குட்டி நயன்தாரா என கொண்டாடும் அளவிற்கு அழகில் மெருகேறிவிட்டார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?