அட்டகாசமாய் உருவெடுக்கும் அனிகா சுரேந்திரன்... முன்னணி நடிகைகளை அலறவிடும் போட்டோஸ்...!

First Published 8, Jul 2020, 12:46 PM

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் கலக்கி வந்த அனிகா சுரேந்திரன் தமிழில் என்னை அறிந்தால் படத்தில் அஜித் மகளாக அறிமுகமானார். அடுத்து மா குறும்படம் மூலம் நடிப்பில் அசரடித்து கலக்கினார். விஸ்வாசம் படத்திலும் நயன்தாரா - அஜித் மகளாக கவனம் ஈர்த்தார்.

14 வயதாகும் அனிகா எக்கச்சக்கமாக போட்டோ ஷுட் எடுத்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.  அதனை பார்க்கும் ரசிகர்கள், இந்தப்பொண்ணுக்கு 14 வயசிலேயே இப்படி எல்லாம் போட்டோ ஷூட் நடத்தி வெளியிடுறாங்களே என விமர்சித்து வருகின்றனர். இருந்தாலும் என்ன செய்ய ஹீரோயின் ஆசை சும்மாவிடுமா?

தன்னை அறியாமல் தாறுமாறாய் உருவெடுக்கும் அனிகா

தன்னை அறியாமல் தாறுமாறாய் உருவெடுக்கும் அனிகா

நயன்தாராவையே ஓரங்கட்டிடுவாங்க போல

நயன்தாராவையே ஓரங்கட்டிடுவாங்க போல

அழகான மஞ்சள் நிற உடையில் அசத்தலான போஸ்

அழகான மஞ்சள் நிற உடையில் அசத்தலான போஸ்

கேரளத்து பைங்கிளியின் கெத்தான போஸ்

கேரளத்து பைங்கிளியின் கெத்தான போஸ்

என்னை அறிந்தால் படத்தில் அஜித் மகளாக வந்த அனிகாவா இது?

என்னை அறிந்தால் படத்தில் அஜித் மகளாக வந்த அனிகாவா இது?

மயக்கும் புன்னகை

மயக்கும் புன்னகை

சிம்பிளாக இருந்தாலும் செம்ம கியூட்

சிம்பிளாக இருந்தாலும் செம்ம கியூட்

பிளாக் நிற உடையில் செம்ம அழகு

பிளாக் நிற உடையில் செம்ம அழகு

மார்டன் உடையில் மனதை மயக்கும் அனிகா

மார்டன் உடையில் மனதை மயக்கும் அனிகா

முன்னணி நடிகைகளையே அலறவிடும் போஸ்

முன்னணி நடிகைகளையே அலறவிடும் போஸ்

அனிகா கெத்தா நடந்து வந்தால் தனி ஸ்டைல் தான் போங்க

அனிகா கெத்தா நடந்து வந்தால் தனி ஸ்டைல் தான் போங்க

ரசிகர்களை கவர்ந்த புன்னகை

ரசிகர்களை கவர்ந்த புன்னகை

சிம்பிளாக இருந்தாலும் செம்ம கியூட்

சிம்பிளாக இருந்தாலும் செம்ம கியூட்

அதே சிறுபிள்ளை தனம்

அதே சிறுபிள்ளை தனம்

அழகான மஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் அனிகா

அழகான மஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் அனிகா

குழந்தை தனம் மாறாத அனிகா

குழந்தை தனம் மாறாத அனிகா

புடவையில் செம்ம அழகாக போஸ் கொடுக்கும் அனிகா

புடவையில் செம்ம அழகாக போஸ் கொடுக்கும் அனிகா

வெண்ணிற உடையில் தேவதையாய்...

வெண்ணிற உடையில் தேவதையாய்...

வர்ணிக்க வார்த்தை இல்லாமல் தவிக்க விடும் போட்டோ

வர்ணிக்க வார்த்தை இல்லாமல் தவிக்க விடும் போட்டோ

வானத்து தேவதைகளும் பொறாமைப்படும் அனிகாவின் இந்த அழகை பார்த்து

வானத்து தேவதைகளும் பொறாமைப்படும் அனிகாவின் இந்த அழகை பார்த்து

அனிகாவின் அசுர வளர்ச்சியை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்

அனிகாவின் அசுர வளர்ச்சியை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்

அசத்தலான பின்னணியில் அழகாக போஸ் கொடுக்கும் அனிகா

அசத்தலான பின்னணியில் அழகாக போஸ் கொடுக்கும் அனிகா

loader