சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த தொகுப்பாளினி அர்ச்சனா..! தடபுடலாக துவங்கிய பணிகள்..!

First Published 17, Sep 2020, 6:30 PM

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'டாக்டர்' படத்தில் இணைந்தார் ஆங்கர் அர்ச்சனா.

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ மற்றும் ’அயலான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் ரிலீசுக்காக அவரது ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.

ப்ரீ புரோடக்ஷன் பணிகள் முடிந்தாலும், இந்த படங்களின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் மிச்சம் உள்ளது.

இந்த நிலையில் தற்போது, நடிகர் சிவகார்த்திகேயன் 'கோலமாவு கோகிலா' பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ள, 'டாக்டர்' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.

இதற்கான பூஜை நடைபெற்று டப்பிங் பணிகளும் முழு வீச்சில் துவங்கியுள்ளது.

முதல் கட்டமாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகனுக்கு பிரபல தொகுப்பாளினி  அர்ச்சனா டப்பிங் பேசியுள்ளார்.

இவரும் டாக்டர் படத்தின் டப்பிங் பணிகள் துவங்கும் முன்பாக போடப்பட்ட பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.

மேலும்  இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் ஒரு சில பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ள நிலையில் இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாகும் என்று சில தகவல்கள் வெளியானாலும் தற்போது வரை இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

loader