அடுத்த ரவுண்டுக்கு தயாராகிறாரா அஞ்சனா...? வித விதமான உடையில்... ரக ரகமா வெளியிட்ட போட்டோ...!

First Published 10, Oct 2019, 11:50 AM

பிரபல தனியார் தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் அஞ்சனா. திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தும் அதை ஏற்காமல், தொடர்ந்து நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதில் மட்டுமே ஆர்வம் காட்டினார்.

 

இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான, 'கயல்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான, நடிகர் கயல் சந்திரனை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

 

குழந்தை பிறந்த பிறகு சில காலம், தொலைக்காட்சி பக்கம் வராமல் ஒதுங்கியே இருந்த அஞ்சனா, மீண்டும் தொலைக்காட்சி தொகுப்பு நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வித விதமான ஆடைகளில் போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களையும் வெளியிட துவங்கியுள்ளார்.

 

லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...

சிரிப்பில் சிலிர்க்க வைக்கும் அஞ்சனா

சிரிப்பில் சிலிர்க்க வைக்கும் அஞ்சனா

இடுப்பில் கை வைத்துக் கொண்டு போஸ்

இடுப்பில் கை வைத்துக் கொண்டு போஸ்

காரில் அமர்ந்து கொண்டிருக்கும் அஞ்சனா

காரில் அமர்ந்து கொண்டிருக்கும் அஞ்சனா

முடியை கோதும் ஸ்டைலிஷ் புகைப்படம்

முடியை கோதும் ஸ்டைலிஷ் புகைப்படம்

கண்ணால் பேசும் அஞ்சனா

கண்ணால் பேசும் அஞ்சனா

கியூட் ரியாக்சன்

கியூட் ரியாக்சன்

அழகிய கண்கள்

அழகிய கண்கள்

சேலையில் ஜொலிக்கும் அஞ்சு

சேலையில் ஜொலிக்கும் அஞ்சு

சூப்பர் ஸ்டில்

சூப்பர் ஸ்டில்

அழகில் அசரவைக்கும் அஞ்சனா

அழகில் அசரவைக்கும் அஞ்சனா

ரசிகர்களை ஈர்க்கும் புகைப்படம்

ரசிகர்களை ஈர்க்கும் புகைப்படம்

loader