Anaya velvet hot : குட்டை ஃபிட்டில் கலக்கும் Anagha..இந்த சீசனில் இவ்ளோ சின்ன ட்ரெஸ் தேவைதானா?
Anaya velvet hot : நடிகை அனகா குட்டையான வெல்வட் உடையில் சமீபத்தில் நடத்தியுள்ள போட்டோ சூட் செம சூடு பரப்பி வருகிறது..
Anagha
மலையாள பிரபலமான நடிகை அனகா, ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான “நட்பே துணை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்
Anagha
இப்படத்திற்கான “SIIMA Best Debutant Actress 2021(Tamil)” விருதினையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து, நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிக்கிலானா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
Anagha
திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றபோதிலும், இதில் இடம் பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடல் பட்டிதொட்டியெங்கும் இன்னும் ஒலித்துக் கொண்டு வருகிறது.
Anagha
இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி அவர்களின் குரலில் 1990ம் ஆண்டு வெளியான ‘மைக்கேல் மதனக் காமராஜன்’ படத்தில் இடம் பெற்ற இப்படம் ரீமிக்ஸ் செய்யப்பட்டு மீண்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Anaga
இதில், ‘காதல் மன்னனா..’ என வரும் சில வரிகளுக்கு அனகா போட்ட டான்ஸ் மூவ்ஸ் சமூக வலைத்தளம் எங்கும் இன்னும் வைரலாகி வருகிறது.
Anaga
இதனால், ஒரே பாட்டின் மூலம் தென்னிந்திய பேமஸ் ஆகியுள்ளார் அனகா. இதனை கைவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் விட்டு ரசிகர்கள் தன்வசம் கட்டிவைக்க முயற்சித்து வருகிறார்.
Anaga
சமீபத்தில் நீச்சல் குலத்திற்கு அருகே கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் புகைப்படம் செம லைக்குகளை அள்ளி குவித்தது.
anegha
இந்நிலையில் அனகா ஈரம் சொட்ட சொட்ட வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. சமீபத்திய புகைப்படங்கள் செம மாஸ் வைரலாகி வருகிறது.