MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கவர்ச்சியுடன் புத்தகம் வாசிக்கும் அமலா பால்..கிளாமர் போட்டோக்களை வைரலாக்கும் ரசிகர்கள்..

கவர்ச்சியுடன் புத்தகம் வாசிக்கும் அமலா பால்..கிளாமர் போட்டோக்களை வைரலாக்கும் ரசிகர்கள்..

நடிகை அமலாபால் சமீபத்திய புகைப்படமான குட்டை டவுசர் போட்டோக்களை ரசிகர்கள் வெகுவாக கவர்ந்து வருகிறது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Apr 16 2022, 03:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
amala paul

amala paul


அமலா பால் முதலில் ஒப்பந்தமான விகடகவியில்,  வீரசேகரன் ஆகிய இருபடங்களும் போதிய வரவேற்பை பெறவில்லை. இதனால் பின்னடைவை சந்தித்தார் அமலாபால். 

28
amala paul

amala paul

சிந்து சமவெளி என்னும் படத்தில் அமலா பால் நடித்திருந்தார்.  இந்த படம் குடும்ப உறவை மோசமாக சித்தரிக்கும் கதை களமான இந்த படம் பல மோசமான விமர்சனங்களை பெற்றது.

38
amala paul

amala paul

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இவருக்கு மைனா முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. பிரபு சாலமன் இயக்கத்தில்  மிகப்பெரிய வெற்றி கண்டது. 

48
amala paul

amala paul

இதையடுத்து தமிழில் முன்னணி நாயகிகளின் வரிசையில் இடம் பிடித்த அமலா பால்..விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில்,  ஹீரோயினாக வலம் வந்தவர். 

58
amala paul

amala paul

பீக்கிள் இருந்த அமலா பால் தெய்வ திருமகள் படத்தில் நாயகியாக நடித்த போது அதன் இயக்குனர் ஏ.எல்.விஜயின் காதல் வலையில் விழுந்தார்.

68
amala paul

amala paul

2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் இவர்கள். இரண்டே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றனர். அமலாபால் நடிப்பதை விரும்பாத கணவர் குடும்பத்தினரின் கண்டிப்பால் இந்த பிரிவு நிகழ்ந்ததாக தெரிகிறது.

78
amala paul

amala paul

விவகாரத்துக்கு பிறகு தனக்கென தனி பாதையை அமைத்துக்கொண்ட அமலா பால். அதிக கவர்ச்சியை கையாள ஆரம்பித்து விட்டார். அதன் துவக்கமாக ஆடை படத்தில் உச்சகட்ட கவர்ச்சியை தொட்டிருந்தார்.

88
amala paul

amala paul

இவரது துணிச்சலான நடிப்பு பல பாராட்டுகளை வென்றெடுத்ததை அடுத்து அமலாபால் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்ளை சுண்டி இழுத்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிஷனா? விஜய் தேவரகொண்டாவை எச்சரித்த ராஷ்மிகா - பின்னணி என்ன?
Recommended image2
வில்லன் டூ காமெடி கிங்! ஸ்டண்ட் கலைஞராக இருந்து மொட்டை ராஜேந்திரன் உருவான கதை!
Recommended image3
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved