- Home
- Cinema
- இடை தெரியும் உடையில் ஆல்யா மானசா... குழந்தை பெற்ற பிறகும் கொள்ளை கொள்ளும் அழகுடன் கொடுத்த போஸ்கள்...!
இடை தெரியும் உடையில் ஆல்யா மானசா... குழந்தை பெற்ற பிறகும் கொள்ளை கொள்ளும் அழகுடன் கொடுத்த போஸ்கள்...!
சிக்கென ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள ஆல்யா மானசா சீரியலை கடந்து மாடலிங்கிலும் கலக்கி வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி. சீரியலில் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர்.

இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோர் எதிர்ப்பு காரணமாக ரகசியமாக திருமணம் நடந்தாலும், 2019ம் ஆண்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி தடபுடலாக நடந்தது.

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஐலா சையத் என பெயர் வைத்துள்ளனர்.

மகள் பிறந்த பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்த ஆல்யா மானசா, லாக்டவுன் நேரத்தில் உடல் எடையை கணிசமாக குறைத்து மீண்டும் செகண்ட் இன்னிங்கை ஆரம்பித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். சிக்கென ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள ஆல்யா மானசா சீரியலை கடந்து மாடலிங்கிலும் கலக்கி வருகிறார்.

சமீபத்தில் கலக்கலான உடையணிந்து ஆல்யா மானசா மாடலிங் வாக் சென்ற புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இடை தெரியும் அளவிற்கு குட்டை டாப், ஸ்கர்ட் உடன் குறுநகை மலர போஸ் கொடுத்திருக்கிறார் ஆல்யா மானசா.

குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகுடன் மிளிரும் ஆல்யாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.