- Home
- Cinema
- அழகு மகள் ஐலாவுடன்... ஆல்யா மானசா எடுத்து கொண்ட முதல் போட்டோ ஷூட்..! என்ன விசேஷம் தெரியுமா?
அழகு மகள் ஐலாவுடன்... ஆல்யா மானசா எடுத்து கொண்ட முதல் போட்டோ ஷூட்..! என்ன விசேஷம் தெரியுமா?
ஆல்யா மானசா தன்னுடைய குழந்தை ஐலா பிறந்து 6 மாதம் நிறைவடைத்ததை, கேக் வெட்டி... முதல் முறையாக மகளுடன் போட்டோ ஷூட் எடுத்து கொண்டாடியுள்ளார். அம்மா மகள் இருவருமே பிங்க் நிற உடையில்... கொள்ளை அழகில் எடுத்து கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
110

அழகு மகளுடன் ஆல்யா...

அழகு மகளுடன் ஆல்யா...
210

மழலை சிரிப்பில் மனதை ஈர்க்கும் ஐலா

மழலை சிரிப்பில் மனதை ஈர்க்கும் ஐலா
310

6 மாதம் நிறைவடைந்ததால் கேக் கட்டிங்

6 மாதம் நிறைவடைந்ததால் கேக் கட்டிங்
410

மகளை தூக்கி கொஞ்சும் ஆல்யா

மகளை தூக்கி கொஞ்சும் ஆல்யா
510

என்ன ஒரு ஆனந்த சிரிப்பு அம்மா - மகளுக்கு

என்ன ஒரு ஆனந்த சிரிப்பு அம்மா - மகளுக்கு
610

கேக் கூட பிங்க் நிறத்தில் தான்

கேக் கூட பிங்க் நிறத்தில் தான்
710

குழந்தையை கையில் வைத்து கொண்டு சிரித்து மகிழும் ஆல்யா

குழந்தையை கையில் வைத்து கொண்டு சிரித்து மகிழும் ஆல்யா
810

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத மழலை சிரிப்பு

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத மழலை சிரிப்பு
910

ஆல்யா கொடுத்த அசத்தல் போஸ்

ஆல்யா கொடுத்த அசத்தல் போஸ்
1010

சிக்குன்னு மாறி மீண்டும் ராஜாவுக்கு ராணியான ஆல்யா

சிக்குன்னு மாறி மீண்டும் ராஜாவுக்கு ராணியான ஆல்யா
Latest Videos