MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• 'ராஜா ராணி' ஆல்யா மானசாவின் செல்ல மகள்... ப்ரீ பர்த்டே போட்டோ ஷூட்..! ஐலா பேபி அவ்வளவு அழகு..!

'ராஜா ராணி' ஆல்யா மானசாவின் செல்ல மகள்... ப்ரீ பர்த்டே போட்டோ ஷூட்..! ஐலா பேபி அவ்வளவு அழகு..!

ஆல்யா மானசாவின் செல்ல மகள் ஐலா சையத் விதவிதமான ட்ரெஸ்ஸில் ப்ரீ பர்த்டே போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்து கலக்கியுள்ளார்.

1 Min read
Author : manimegalai a
Published : Mar 21 2021, 05:37 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
111

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சஞ்சீவ் ஆல்யா மானசா ஜோடி. சீரியலில் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி. சீரியலில் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர்.

211

இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோர் எதிர்ப்பு காரணமாக ரகசியமாக திருமணம் நடந்தாலும், 2019ம் ஆண்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி தடபுடலாக நடந்தது.

311

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஐலா சையத் என பெயர் வைத்துள்ளனர்.

411

குட்டி பாப்பாவாகவே இருந்தாலும் நட்சத்திர தம்பதியின் மகள் என்பதால் ஐலா சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

511

தற்போது தன்னுடைய செல்ல மகளுக்கு முதல் பிறந்தநாள் ப்ரீ பர்த்டே போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டனர்.

தற்போது தன்னுடைய செல்ல மகளுக்கு முதல் பிறந்தநாள் ப்ரீ பர்த்டே போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டனர்.

தற்போது தன்னுடைய செல்ல மகளுக்கு முதல் பிறந்தநாள் ப்ரீ பர்த்டே போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டனர்.

611

அழகு தேவதை போல் இந்த புகைப்படங்களில் ஜொலிக்கிறார் ஐலா

அழகு தேவதை போல் இந்த புகைப்படங்களில் ஜொலிக்கிறார் ஐலா

அழகு தேவதை போல் இந்த புகைப்படங்களில் ஜொலிக்கிறார் ஐலா

711

வெள்ளை உடையில் கியூட் சிரிப்பு

வெள்ளை உடையில் கியூட் சிரிப்பு

வெள்ளை உடையில் கியூட் சிரிப்பு

811

அந்த தேவதையே நடந்து வருவது போல் இருக்கே

அந்த தேவதையே நடந்து வருவது போல் இருக்கே

அந்த தேவதையே நடந்து வருவது போல் இருக்கே

911

நிலவே முகம் காட்டு...

நிலவே முகம் காட்டு...

நிலவே முகம் காட்டு...

1011

கண்ணே பட்டுடும்

கண்ணே பட்டுடும்

கண்ணே பட்டுடும்

1111

குட்டி தேவதையின் கொள்ளை கொள்ளும் அழகு

குட்டி தேவதையின் கொள்ளை கொள்ளும் அழகு

குட்டி தேவதையின் கொள்ளை கொள்ளும் அழகு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏழையா சாவேனே தவிர, ஏழையா வாழ மாட்டேன்! குடும்பத்தின் கஞ்சத்தனத்தை வறுத்தெடுத்த டாப்ஸி!
Recommended image2
Rashmika Mehendi: தேவதை போல் ராஷ்மிகா.. மாஸ் காட்டும் விஜய்! வைரலாகும் மெஹந்தி பங்ஷன் போட்டோஸ் - ரசிகர்கள் குஷி!
Recommended image3
திரையில் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! விஜய் - த்ரிஷா விவகாரத்தில் பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் காட்டம்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved