“எப்போதும் எங்கள் மகாராணி”... பாட்டியுடன் இருக்கும் குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து ஜி.வி.பிரகாஷ் உருக்கம்...!
First Published Dec 28, 2020, 5:38 PM IST
ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் பாட்டி என்பது அனைவரும் அறிந்தது தான்.

9 வயதிலேயே தந்தையை இழந்த ஏ.ஆர்.ரகுமானுக்கு அனைத்துமே அவருடைய தாயார் கரீமா பேகம் தான். தன்னுடைய மகனிடம் இருக்கும் இசை திறமையை கண்டறிந்து அதை ஊக்குவித்து இன்று உலகமே இசைப்புயல் எனப்போற்றும் மாபெரும் கலைஞரை உருவாக்கியதில் தாயார் கரீமா பேகத்தின் பங்கு அளப்பறியது.

தாய் கரீமா பேகம் மீதும் ஏ.ஆர்.ரகுமானுக்கு அளவு கடந்த அன்பும் மரியாதையும் உண்டு. தன்னை புகழின் உச்சத்தில் அமர வைக்க பாடுபட்ட தனது தாயை பற்றி கூறாமல், தனது வெற்றிக்கதைகளை அவர் கூறியது கிடையாது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?