MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • என் அக்கா மகன் எம்.எல்.ஏ என அசீம் கூறியது எல்லாம் பொய்யா..! கடைசி நேரத்தில் உண்மையை உடைத்த அரசியல்வாதி.!

என் அக்கா மகன் எம்.எல்.ஏ என அசீம் கூறியது எல்லாம் பொய்யா..! கடைசி நேரத்தில் உண்மையை உடைத்த அரசியல்வாதி.!

பிக்பாஸ் டாஸ்கிங் போது தன்னுடைய மாமா எம்.எல்.ஏ. என கூறி அசீம் குரலை உயர்த்தி பேசினார். இதுகுறித்து கடைசி நேரத்தில், அந்த எம்.எல்.ஏ வாய்திறந்துள்ளார்.

2 Min read
Author : manimegalai a
Published : Jan 21 2023, 09:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருவழியாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது விக்ரமன், ஷிவின், மற்றும் அசீம் ஆகிய மூன்று பேர் மட்டுமே வீட்டின் உள்ளே, உள்ள நிலையில் இவர்களில் யார் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்பது நாளை தெறித்து விடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்கள் பட்டியலில் இருக்கும் அசீம் குறித்து, தமிழக எம்எல்ஏவான ஆளுர் ஷாநிவாஸ், கடைசி நேரத்தில் கூறியுள்ள தகவல், அசீம் பிக்பாஸ் வீட்டிற்குள் பொய் சொன்னதை உறுதி படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

சுந்தர் சி - சந்தானத்திற்கு ஒரே இடத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்ட பிறந்தநாள்! சர்பிரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி

36

பிக்பாஸ் டாஸ்க் ஒன்றின் போது, அசீம் விக்ரமனை பார்த்து மிரட்டும் தோனியின் அவர் என்னிடம் வர மாட்டார். என் அக்கா மகன் எம்.எல்.ஏ என கூறினார். எனவே யார் அந்த எம்.எல்.ஏ என கேள்வி எழுப்பிய நிலையில்,  ஆளூர் ஷாநிவாஸ் அசீம் கூறிய உறவு முறை கொண்ட அரசியல்வாதி என தெரியவந்தது.

46

இந்நிலையில் இது குறித்து ஆளூர் ஷாநிவாஸ் அசீம் குறித்து கூறியுள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் அசீம் எங்கள் ஊர்க்காரர், அதே நேரத்தில் எனக்கு மிகவும் தெரிந்தவர், தூரத்து சொந்தமும் கூட ,ஆனால் அவர் கூறியது போல் அவர் என்னுடைய அக்கா மகன் கிடையாது. அவர் ஏன் அவ்வாறு கூறினார் என்பது எனக்கு தெரியவில்லை. எனக்கு அக்காவே இல்லை, ஒரு தங்கை மட்டுமே இருக்கிறார், அப்படி இருக்கும்போது அவர் எப்படி என்னுடைய அக்கா மகனாக இருக்க முடியும்’ என்று கூறியுள்ளார் .

செதுக்கி வைத்த சிலை போல்... ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு... ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் அசர வைத்த மாளவிகா மோகனன்!

56

ஆனால் அதே நேரத்தில் விக்ரமன் குறித்து ஆளூர் ஷாநிவாஸ் கூறிய போது' இந்த நிகழ்ச்சியை இதுவரை பார்த்ததில்லை, அவ்வப்போது வெளியாகும் கிளிப்பிங் மட்டுமே பார்ப்பேன், விக்ரமன் என்னுடைய கட்சிக்காரர், நல்லவர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டரில், ‘ கையில் கிடைக்கும் ஒவ்வொன்றையும் கருவிகள் ஆக்குவோம், கடைசி மனிதனின் விடுதலைக்காக களத்தில் ஆடுவோம் என்ற தலைவர் திருமாவளவனின் வரிகளுக்கு ஏற்ப கிடைத்த வாய்ப்பில் கொள்கை உறுதியுடன் வெளிப்பட்ட தோழர் விக்ரமன் வெல்க’ என்று பதிவு செய்துள்ளார்.

66

ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விக்ரமன் வெற்றி பெற வாக்களிக்க வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து கடைசி நேரத்தில் ஆளூர் ஷாநிவாஸ் எம்.எல்.ஏ இப்படி கூறியுள்ளதும், விக்ரமனுக்கு வலு சேர்க்கக்தானா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

குட்டை உடை கவர்ச்சியில்... சிவப்பு நிற பிராவுடன் தமன்னா வெளியிட்ட வீடியோ! விஜய் வர்மாவின் ஹாட் கம்மெட்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிக் பாஸ் (தமிழ்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved