MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அய்யோ... செம்ம கியூட் குழந்தை போல் விதவிதமாக ரியாக்ஷனில் ரசிகர்களை ஈர்க்கும் அனுபமா பரமேஸ்வரன்!

அய்யோ... செம்ம கியூட் குழந்தை போல் விதவிதமாக ரியாக்ஷனில் ரசிகர்களை ஈர்க்கும் அனுபமா பரமேஸ்வரன்!

தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் என பிஸியான நடிகையாக வலம் வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், தற்போது குழந்தைகளை போல் விதவிதமாக ரியாக்ஷனுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...

1 Min read
Author : manimegalai a
| Updated : Nov 07 2021, 09:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நடிகை சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், ஆகியோர் நடிப்பில் வெளியான 'ப்ரேமம்' மலையாள படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர், அனுபமா பரமேஸ்வரன்.

 
26

இந்த படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் நடிகர் தனுஷ் ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பின் நிரந்தர கதாநாயகியாக தமிழில் உருவாகலாம் என்கிற இவருடைய நினைப்பு தவறாய் போனது.

 
 
 
36

அவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கவில்லை. தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் அவருடைய கதவை தட்ட வில்லை. 

 
 
46

இதனால் தெலுங்கு பக்கம் சாய்ந்தார்,  அவர் நடித்த 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ', 'கோஸ்வரம்',   ஆகிய தெலுங்கு படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தாலும், இவருடைய கவர்ச்சிக்கு தெலுங்கில் கொஞ்சம் மவுசு உள்ளதால் சில படங்கள் இவர் கைவசம் உள்ளன.

 

 
56

தமிழிலும் தள்ளி போகாதே, மற்றும் தலைநகரம் 2 ஆகிய படங்களில் கமிட் ஆகியுள்ளார். அந்த வங்கியில் 4 தெலுங்கு படம் 2 தமிழ் படம் என அரை டஜன் படங்களுடன் பிசியாக நடித்து வருகிறார்.

 

 
66

விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வசீகரித்து வரும் அனுபமா பரமேஸ்வரன் தற்போது கியூட் ரியாக்ஷன் மூலம் ரசிகர்களை ஈர்த்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் இவை...

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தலைவா பட ‘டைம் டூ லீடு’ டேக் லைன் நான் போடல... அது அவரோட ஐடியா - ஏ.எல்.விஜய் பகிர்ந்த சீக்ரெட்
Recommended image2
அடேங்கப்பா... ஒரு நாளைக்கு 15 கோடி சம்பளமா? காஸ்ட்லி வில்லனாக உருவெடுத்த கமல்ஹாசன்
Recommended image3
என்ன விளையாடுறியா? இதை நாலு செவுத்துக்குள்ள வச்சுக்கய்யா! விஜய்யை கடுமையாக எச்சரித்த சமுத்திரக்கனி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved