MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Poonam Bajwa: படு மோசமான பிகினி உடையில் கவர்ச்சியில் உச்சம் தொட்ட பூனம் பஜ்வா! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

Poonam Bajwa: படு மோசமான பிகினி உடையில் கவர்ச்சியில் உச்சம் தொட்ட பூனம் பஜ்வா! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

படவாய்ப்புக்காக தொடர்ந்து படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு வரும், பூனம் பஜ்வா (poonam Bajwa) தற்போது படு மோசமான பிகினி உடையில் நீச்சல் குளத்தின் உள்ளே இருந்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Nov 13 2021, 04:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான 'சேவல்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில், பாவாடை தாவணி கட்டிய பட்டாம் பூச்சியாய் நடித்திருந்த பூனம் பஜ்வாவா? இப்படி என... சமீப காலமாக கவர்ச்சி ரணகளம் செய்து வருகிறார்.

 

26

பார்ப்பதற்கு பாப்பியாக  இருந்த இவருக்கு, மாடர்ன் கதாபாத்திரங்களை விட கிராமத்து வேடங்களே வரிசை கட்டியது.  எனவே, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்த துவங்கினார்.

 

36

பட வாய்ப்புகள் குறைந்த போது, அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்களில் முதிர்ச்சியான வேடமே கிடைத்தது. பின்னர் குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி நடித்தார்.

 

46

தற்போது இவரது கை வசம் ஒரே ஒரு மலையாள படம் மட்டுமே உள்ளது. எனவே தீவிரமாக பட வேட்டை நடத்தி வரும் இவர், விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

 

56

அந்த வகையில் தற்போது, கவர்ச்சியில் உச்சம் தொடும் அளவிற்கு... படு மோசமான பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

 

66

இந்த அதிரி புதிரி ஹாட் புகைப்படங்களை பார்த்து, ஒரு தரப்பு ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள். அதே போல் மற்றொரு தரப்பினர் தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved