சேலை மாராப்பை நழுவ விட்டு... முன்னழகை காட்டி இளசுகளை மூட் அவுட் செய்த சாக்ஷி அகர்வால்! ஹாட் போட்டோஸ்!
சேலை அழகில் சொக்கி இழுக்கும், நடிகை சாக்க்ஷி அகர்வாலின் ரீசென்ட் போட்டோஸ் தற்போது... சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
கவர்ச்சி காட்டுவதில் கூட, திசுனு தினுசாக யோசித்து... விதவிதமாக போஸ் கொடுத்து வருபவர் பிரபல நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான சாக்ஷி அகர்வால். தற்போது சிலிர்க்க வைக்கும் சேலை அழகில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
ஐடி துறையில் பணியாற்றிக்கொண்டே மாடலின் துறையில் நுழைந்து, தற்போது நடிகையாகவும் மாறி உள்ளவர் சாக்ஷி. ஆரம்பத்தில், ராஜா ராணி, யோகன், திருட்டு வீசிடி, போன்ற படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்த இவர், பின்னர் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'காலா' படத்தில், ரஜினிகாந்தின் இளைய மருமகளாக நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து அஜித்தின் விஸ்வாசம் படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். இப்படி தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களை தேர்வு செய்து நடித்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது, பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இதில் கலந்து கொண்ட பின் சாக்ஷியின் புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவியது.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, கவினை உருகி உருகி காதலித்தார் சாக்ஷி. கவின் ஆரம்பத்தில் சாக்ஷி அகர்வாலுக்கு ரூட்டு போட்டாலும், பின்னர் இவரது கவனம் லாஸ்லியா மீது திரும்பியதால் சாக்ஷியிடம் இருந்து விலகினார். இதை தொடர்ந்து கவின் மீது வெறுப்போடு சுற்றி வந்ததால், விளையாட்டில் கவனம் செலுத்த முடியாமல் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் இவருக்கு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தது. கடந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் சுமார் 4 படங்கள் வெளியாகியது. சில்ரல்லா படத்தில் சாக்ஷி அகர்வால் நடிப்பு அனைவராலும் பாராட்ட பட்டது.
தற்போது சுமார் 9 படங்கள் இவர் கைவசம் உள்ள நிலையில், சில படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. ஹீரோயினாக மட்டுமே நடிக்காமல், வித்தியாசமான கதாபாத்திரங்களையும், துணை நடிகை கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருவது தான் இவருடைய மிகப்பெரிய பிளஸ் என கூறலாம்.
சமீபத்தில் வெளிநாட்டுக்கு சென்று விதவிதமாக போஸ் கொடுத்து அசத்திய சாக்ஷி அகர்வால், தற்போது சேலை அழகில் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளார். மாராப்பை நழுவ விட்டு இவர் கொடுத்துள்ள லேட்டஸ்ட் போஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.