நீச்சல் குளத்தில் குளித்தபடி சூடேற்றும் பூனம் பாஜ்வா! மீனெல்லாம் குடுத்து வைச்சிருக்கு.. தெறிக்கும் கமெண்ட்ஸ்!
நாளுக்கு நாள் தன்னுடைய ஓய்யார கவர்ச்சியால் ரசிகர்களை சூடேற்றிவரும் பூனம் பாஜ்வா தற்போது, நீச்சல் குளத்தில் கடல் கன்னியாக மாறி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த பஞ்சாபி அழகியான பூனம் பாஜ்வாவை பரத் ஹீரோவாக நடித்த 'சேவல்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
அதன் பின்னர் இவர் நடித்த தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்திரிக்கா கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார்.
ஆரம்பத்தில் இவருக்கு தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு தற்போது இல்லை என்றாலும், பட வாய்ப்புக்காக பக்கா பிளான் போட்டு, கவர்ச்சி புகைப்படங்களை வாரி இறைத்து வருகிறார்.
முன்பெல்லாம் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் மேனேஜர்கள் மூலமாக கிடைக்கும் இப்போதோ சோசியல் மீடியாவே துணை தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு வாய்ப்பு தேடி வருகின்றனர். அதனை அம்மனையும் கச்சிதமாக கடைபிடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நீச்சல் குளத்தில் குளித்தபடி ரசிகர்களை சூடேற்றியுள்ள இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு தாறுமாறாக கமெண்ட்ஸ் தெறித்து வருகிறது.
காதில் அழகிய பூ ஒன்றை வைத்தபடி, நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கூட செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ளார் அம்மணி
மழை காலத்துக்கு ஏற்றாப்போல்... செம்ம ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ள இவரை, கடல் கன்னி என்றும்... இவர் குளிக்கும் நீச்சல் குளத்தில் உள்ள மீன்கள் ரொம்ப குடுத்து வச்சது என தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.