MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • புஷ்பா 2 திரையிடப்பட்ட தியேட்டரில் மற்றொரு மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

புஷ்பா 2 திரையிடப்பட்ட தியேட்டரில் மற்றொரு மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

ஹைதராபாத்தின் சாந்தியா தியேட்டரில் புஷ்பா 2 திரையிடலின் போது ஒரு பெண் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அல்லு அர்ஜுன் ரசிகர் திங்கள் கிழமை, டிசம்பர் 9 அன்று ராயதுர்கத்தில் புஷ்பா 2 திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த போது இருந்துள்ளார் என கூறப்படுகிறது.   

1 Min read
Author : manimegalai a
| Updated : Dec 11 2024, 07:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Allu Arjun Fan Death

Allu Arjun Fan Death

கடந்த திங்கள் கிழமை அன்று (டிசம்பர் 9)-ஆம் தேதி, கல்யாணதுர்கம், ராயதுர்கத்தில் புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்தை பார்த்து கொண்டிருந்த அல்லு அர்ஜுன் ரசிகர் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து PTI செய்தி நிறுவனத்திடம், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) ரவி பாபு, கூறியபோது திரையரங்கில் உயிரிழந்த நபரின் பெயர் ஹரிஜன மதனப்பா என்றும், அவரின் 35 வயது என கூறியுள்ளார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Allu Arjun, Pushpa2, Sukumar

Allu Arjun, Pushpa2, Sukumar

அந்த நபர், அவர் மதியம் 2:30 மணியளவில் ராயதுர்கத்தில் மதியக் காட்சிக்குச் தனியாக சென்றதாக தெரிகிறது. திரைப்படம் பார்த்து கொண்டிருக்கும் போதே இவர் இறந்ததால், அவர் ஏதோ படுத்து தூங்குகிறார் என எண்ணி அனைவரும் கலைந்து சென்றுவிட்டனர். மாலை 6 மணியளவில் தியேட்டரின் துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் போது இவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

நாக சைத்தாயா திருமணத்தில் அணிந்திருந்த Patek Philippe வாட்ச்; எத்தனை லட்சம் தெரியுமா?
 

35
Police Investigating Death

Police Investigating Death

அவர் என்ன காரணத்தால் இறந்தார், யாருடன் வந்தார் உள்ளிட்ட செய்திகளை சேகரித்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
 

45
Complaint Resisted Against Theater Owner

Complaint Resisted Against Theater Owner

கூடுதலாக கிடைத்த தகவல்களின்படி, அந்த நபர் குடிபோதையில் இருந்தது உறுதியாகியுள்ளது.  கூலி வேலை செய்து வந்த இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். மற்ற பார்வையாளர்களுக்கு சங்கடம் விளைவிக்கும் விதத்தில் அதீத குடிபோதையில் இருந்தவரை ஏன் திரையரங்கில் அனுமதித்தீர்கள் என திரையரங்கு உரிமையாளர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

'கூலி' படத்தில் ரஜினிகாந்துடன் இணையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்!
 

55
Allu Arjun And Rashmika Mandanna

Allu Arjun And Rashmika Mandanna

அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா நடிப்பில் வெளியாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் தற்போது அடுத்தடுத்து வசூல் சாதனை செய்து வருகிறது. ஒரே வாரத்தில் 1000 கோடி கிளப்பில் இணைந்த படமாகவும் இப்படம் சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அல்லு அர்ஜுன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Sai Pallavi : நல்லா சமைக்கத் தெரியணும்! வருங்கால கணவருக்கு சாய் பல்லவி வைத்த கண்டிஷன்கள் என்னென்ன?
Recommended image2
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image3
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved