MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நாக சைதன்யா திருமணத்தில் அணிந்திருந்த Patek Philippe வாட்ச்; எத்தனை லட்சம் தெரியுமா?

நாக சைதன்யா திருமணத்தில் அணிந்திருந்த Patek Philippe வாட்ச்; எத்தனை லட்சம் தெரியுமா?

நடிகர் நாக சைதன்யா தன்னுடைய இரண்டாவது திருமணத்தின் போது அணிந்திருந்த வாட்சின் விலை மற்றும் அதன் சிறப்பம்சம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 11 2024, 07:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Samantha Ex Husband Naga Chaitanya Wedding

Samantha Ex Husband Naga Chaitanya Wedding

சமந்தாவை விவாகரத்து செய்து ஒரே வருடத்தில் சோபிதா மீது காதலில் விழுந்த நாக சைதன்யா, டிசம்பர் 4 ஆம் தேதி அவரை திருமணம் செய்து கொண்டார். சமந்தாவை கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா, சோபிதாவை குடும்ப பாரம்பரிய முறைப்படி 8 மணிநேரம் நடந்த பூஜைக்கு பின்னர், அக்னி சாட்சியாக சோபிதா கழுத்தில் தாலி கட்டி மனைவியாக்கினார். பின்னர் அக்னியை வலம் வந்து, சோபிதா கால்களில் மெட்டியை அணிவித்தார். இதுகுறித்த புகைப்படங்களையும் இருவரும் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Naga chaitanya and Sobhita Wedding

Naga chaitanya and Sobhita Wedding

சமந்தாவை விவாகரத்து செய்து ஒரே வருடத்தில் சோபிதா மீது காதலில் விழுந்த நாக சைதன்யா, டிசம்பர் 4 ஆம் தேதி அவரை திருமணம் செய்து கொண்டார். சமந்தாவை கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா, சோபிதாவை குடும்ப பாரம்பரிய முறைப்படி 8 மணிநேரம் நடந்த பூஜைக்கு பின்னர், அக்னி சாட்சியாக சோபிதா கழுத்தில் தாலி கட்டி மனைவியாக்கினார். பின்னர் அக்னியை வலம் வந்து, சோபிதா கால்களில் மெட்டியை அணிவித்தார். இதுகுறித்த புகைப்படங்களையும் இருவரும் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டது.

'கூலி' படத்தில் ரஜினிகாந்துடன் இணையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்!
 

35
Naga chaitanya Wedding Watch

Naga chaitanya Wedding Watch

திருமணத்திற்கு பின்னர் நடிகை சோபிதா அணிந்திருந்த நகை மற்றும் புடவை குறித்து பல தகவல்கள் வெளியானதை பார்க்க முடியாது. ஆனால் ஒரே ஒரு வாட்ச் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் நாக சைதன்யா.
 

45
Patek Philippe Watch Speciality

Patek Philippe Watch Speciality

இவர் அணிந்திருந்த Patek Philippe வாட்சின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.68 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.  (வரி உட்பட) 70 லட்சம் செலவு செய்து வாங்கப்பட்டுள்ளது. அடர் பழுப்பு நிற டயல் கொண்ட இந்த வாட்சின் ஸ்டார்ப்பை உடைக்கு ஏற்ற போல் மாற்றி கொள்ளலாம். ஒரு கருப்பு ரப்பர் ஸ்ட்ராப் கொண்டு மாடர்ன் உடைகளுக்கு ஏற்ற மாதிரியும், பிளாட்டினம் ஸ்ட்ராப் கொண்டு ட்ரடிஷனல் உடைகளுக்கும் அணிந்து கொள்ளலாம். நாக சைத்தாயா தன்னுடைய பட்டு வேஷ்டி சட்டைக்கு ஏற்றப்போல, பிளாட்டினம் ஸ்ட்ராப்பில் தான் இதை அணிந்திருந்தார்.

மறைந்த பின்னரும் மனைவிக்கு மரியாதை; கோவில் கட்டி கொண்டாட போகும் மதுரை முத்து!
 

55
Naga Chaitanya 70 lakhs Watch

Naga Chaitanya 70 lakhs Watch

இந்த வாட்ச் மூலம் உள்ளூர் மற்றும் வெளிநாடு சென்றால் கூட நேரத்தை சிரமமின்றி தெரிந்து கொள்ள முடியும். சீதோஷ்ண நிலையை உணர்ந்து அதனை வெளிப்படுத்தும் சிறப்பம்சம் இந்த வாட்சில் உள்ளது.  அடிக்கடி பயணிப்பவர்களுக்கு இந்த வாட்ச் மிகவும் பொருத்தமான ஒன்றாக இருக்கும். வாட்டர் ப்ரூப், மற்றும் அரபு மொழி எண்களை கொண்டது. மிகவும் நேர்த்தியான தொழிநுட்பத்துடன் இந்த வாட்ச் டிசைன் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நாக சைதன்யா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Sai Pallavi : நல்லா சமைக்கத் தெரியணும்! வருங்கால கணவருக்கு சாய் பல்லவி வைத்த கண்டிஷன்கள் என்னென்ன?
Recommended image2
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image3
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved