MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • Alia Bhatt : 'ரன்பீர் கபூருடன் திருமணமாகிவிட்டது... ஆலியா பட்டின் பதிலால் அதிர்ச்சியான ரசிகர்கள்...

Alia Bhatt : 'ரன்பீர் கபூருடன் திருமணமாகிவிட்டது... ஆலியா பட்டின் பதிலால் அதிர்ச்சியான ரசிகர்கள்...

Alia Bhatt : தனக்கும், ரன்பீர் கபூருக்கும் ஏற்கெனவே மனதளவில் திருமணம் நடந்துவிட்டதாக பாலிவுட் நடிகை ஆலியா பட் கூறியுள்ளார்.

2 Min read
Author : Kanmani P
| Updated : Feb 11 2022, 04:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Alia Bhatt   Ranbir Kapoor

Alia Bhatt - Ranbir Kapoor

இந்தி திரையுலகில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனேவிற்கு அடுத்த திருமண கொண்டாட்டத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கும் இளம் ஜோடியாக ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடி உள்ளது. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Alia Bhatt - Ranbir Kapoor

Alia Bhatt - Ranbir Kapoor

பாலிவுட்டில் 2007ம் ஆண்டு வெளியான சாவரியா படம் மூலம் அறிமுகமான ரன்பீர் கபூர், அதன் பின்னர் வேக் அப் சித், ராஜ்நீதி, ராக்ஸ்டார், பர்ஃபி, ஹே ஜவானி ஹை திவானி, சஞ்சு உள்ளிட்ட படங்கள் மூலமாக சிறந்த நடிகராக வலம் வருகிறார். 

38
Alia Bhatt - Ranbir Kapoor

Alia Bhatt - Ranbir Kapoor

அதேபோல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 2 ஸ்டேட்ஸ், உத்தா பஞ்சாப், ராஸி, கல்லி பாய் உள்ளிட்ட படங்கள் மூலமாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். 

48
Alia Bhatt - Ranbir Kapoor

Alia Bhatt - Ranbir Kapoor

அயன் முகர்ஜியின் பிரமாஸ்திரா படத்தில் நடித்தபோது ரன்பீர் கபூர், ஆலியா பட் இடையே காதல் ஏற்பட்டது. ரன்பீர் முன்னதாக நடிகை கத்ரீனா கைஃபை காதலித்தார். ஆலியா நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து பிரிந்தார்

58
Alia Bhatt - Ranbir Kapoor

Alia Bhatt - Ranbir Kapoor

2018ம் ஆண்டில் இருந்து இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது வந்தது. மறைந்த நடிகர் ரிஷி கபூரின் மகனான ரன்பீருக்கும்,  பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரான மகேஷ் பட்டின் மகளான ஆலியாவிற்கும் திருமணம் எப்போது என ஒட்டுமொத்த இந்தி திரையுலகமே ஆவலுடன் காத்திருந்தது. 

68
Alia Bhatt - Ranbir Kapoor

Alia Bhatt - Ranbir Kapoor

ஏற்கனவே பிரபல விமர்சகர் ராஜீவ் மசாந்த் உடன் நடத்திய உரையாடலில் நடிகர் ரன்பீர் கபூரிடம் எப்போ திருமணம் என்கிற கேள்விக்கு,  தனது காதலியான ஆலியா பட்டை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என அதிரடியாக ரன்பீர் கபூர் அறிவித்துள்ளார். .

78
Alia Bhatt - Ranbir Kapoor

Alia Bhatt - Ranbir Kapoor

கடந்த 2019-ம் ஆண்டே ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாவின் திருமணம் நடைபெற இருந்த நிலையில், ரிஷி கபூர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால், இவர்களது திருமணம் அப்போது தடைபெற்றது. 

88
Alia Bhatt - Ranbir Kapoor

Alia Bhatt - Ranbir Kapoor

பின்னர் கொரோனாவால் 2020 -ல் நடைபெற இருந்த திருமணமும் தடைபட்டது. இந்நிலையில் ராஜீவ் மசந்தியிடம் ரன்பீர் கபூர் தெரிவித்தது குறித்து என்.டி.டிவி, தற்போது ஆலியாவிடம் கேள்வி கேட்டது. இதுக்கு பதிலளித்த ஆலியா, “ஆமாம். திருமண ஏற்பாடுகளை இந்த கொரோனா பரவல் பாழக்கிவிட்டது. எனினும், பல வருடங்களுக்கு முன்பே எனக்கும், ரன்பீருக்கும் மனதளவில் திருமணம் நடந்துவிட்டது என்று கூறியுள்ளார்..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mandaadi Box Office : வசூல் மன்னனாக மாறிய சூரி... பாக்ஸ் ஆபிஸில் மண்டாடி படைத்த அடிபொலி சாதனை
Recommended image2
Mookuthi Amman 2 : ஏஐ மாதிரி இருக்கு... இதுக்கு 100 கோடி பட்ஜெட்டா? மூக்குத்தி அம்மன் 2-வை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Recommended image3
Netflix ஓடிடியில் அதிக வியூஸை வாரிசுருட்டிய டாப் 10 இந்திய படங்கள்... முதலிடத்தில் இந்த தமிழ் படமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved