குட்டை பிளாக் அவுட் பிட்..பேன்ஞ் மேல் சொகுசாய் கால் மேல் கால் போட்டு AksharaGowda..
துப்பாக்கி படத்தில் நடத்த Akshara Gowda பிளாக் கலர் அவுட் பிட்டு கால் மேல் கால் போட்டு ஹாயாய் கொடுத்துள்ள போஸ் செம வைரலாகி வருகிறது...
AksharaGowda
பாடலாசிரியர் சினேகன் நடித்த உயர்திரு 420 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அக்ஷரா கெளடா.
AksharaGowda
பெங்களூருவைச் சேர்ந்த அக்ஷரா அதன் பின்னர் துப்பாக்கி, ஆரம்பம், இரும்பு திரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ தொற ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
AksharaGowda
சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தை தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் அக்ஷரா கெளடா.
AksharaGowda
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கோலிவுட்டின் டாப் ஸ்டார்களான அஜித், விஜய் பற்றி பேசியது பரபரப்பை கிளப்பியது. அதில் துப்பாக்கி படத்தில் நடித்தது எதிர்பாராதது.
AksharaGowda
அப்போது நான் மும்பையில் இருந்தேன்.அதனால் அந்த படத்தில் நடித்தேன். ஆனால் அந்த படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன். ஏனென்றால் முதலில் என்னிடம் காஜல் அகர்வாலுக்கு தோழி என்று தான் சொன்னார்கள்.
AksharaGowda
ஆனால் படத்தில் அப்படி இல்லை. இருந்தாலும் அதற்காக நான் கோபப்படவில்லை. துப்பாக்கி படத்தில் எனக்கு நடந்த ஒரு நல்லவிஷயம் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய், சந்தோஷ் சிவன் ஆகியோரது அறிமுகம் கிடைத்தது தான் என தெரிவித்தார்.
AksharaGowda
அதேபோல் நடிகர் அஜித்திற்கு சினிமாவை தாண்டி நிறைய விஷயங்கள் தெரியும். எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார். அவரிடமிருந்து லவ் லைஃப் என்பதை கற்றுக்கொண்டேன். அஜித் யாரை முதலில் சந்தித்தாலும் அவர்களுடைய குடும்பத்தினரை பற்றியும் நலம் விசாரிப்பார் என அஜித் பற்றி ரொம்பவும் ஒஸ்தியாக பேசியிருந்தார்.
AksharaGowda
லாக்டவுனுக்கு முன்பு அவர் கார்த்திக் ராஜுவின் இயக்கத்தில் சூர்ப்பணகை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.